English
தமிழகம் முழுவதும் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், தங்கள் பூத்தில் உள்ள அதிமுக மற்றும் நடுநிலை வாக்காளர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அதில் பிரச்சாரம் உள்ளிட்ட கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிர்ந்து வாக்காளர்களுடன் தொடர்பில் இருக்கும்படி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 68,019 ஆயிரம் பூத்களுக்கும் தலா 9 பேர் கொண்ட பூத் கமிட்டிகளை அதிமுக அமைத்திருக்கிறது. அதிமுக மேலிட பார்வையாளர்கள் தலைமையில் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வாட்ஸ் அப் குழுக்களையும் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tamil
வாக்காளர்களுடன் ‘டச்சில்’ இருக்க வாட்ஸ் அப் குழுக்கள்! – அதிமுக ஐடி விங் ஏற்பாடு
தமிழகம் முழுவதும் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், தங்கள் பூத்தில் உள்ள அதிமுக மற்றும் நடுநிலை வாக்காளர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அதில் பிரச்சாரம் உள்ளிட்ட கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிர்ந்து வாக்காளர்களுடன் தொடர்பில் இருக்கும்படி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 68,019 ஆயிரம் பூத்களுக்கும் தலா 9 பேர் கொண்ட பூத் கமிட்டிகளை அதிமுக அமைத்திருக்கிறது. அதிமுக மேலிட பார்வையாளர்கள் தலைமையில் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வாட்ஸ் அப் குழுக்களையும் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.