சென்னையில் 37 துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

English

சென்னையில் உள்ள 37 துணை தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். கடந்த சில மாதங்​களாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், திரையுலக பிரமுகர்​களின் வீடுகள், பள்​ளி​கள், விமான நிலை​யங்​கள், தூதரகங்​கள் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து குண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த நிலையில், சென்னை டிஜிபி அலு​வலக இ-மெ​யில் முகவரிக்கு நேற்று காலை ஒரு மின்​னஞ்​சல் வந்​தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜப்பான் துணை தூதரகம் உட்பட 37 நாடுகளை சேர்ந்த துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.


Tamil

சென்னையில் 37 துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள 37 துணை தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

கடந்த சில மாதங்​களாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், திரையுலக பிரமுகர்​களின் வீடுகள், பள்​ளி​கள், விமான நிலை​யங்​கள், தூதரகங்​கள் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து குண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த நிலையில், சென்னை டிஜிபி அலு​வலக இ-மெ​யில் முகவரிக்கு நேற்று காலை ஒரு மின்​னஞ்​சல் வந்​தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜப்பான் துணை தூதரகம் உட்பட 37 நாடுகளை சேர்ந்த துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னை: வங்கியில் ரூ.7 கோடி வீட்டுக் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

காந்தி – ஜின்னா: வரலாறு படைத்த இரு துருவங்களின் வாழ்க்கையில் இருந்த ஒற்றுமைகள் என்ன? – BBC