பிஹாரில் 65.08% வாக்குப்பதிவு: மாநில வரலாற்றில் முதல்முறை

English

பாட்னா: மொத்​தம் 243 இடங்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு இரு கட்ட தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டது. இதில் முதல்​கட்​ட​மாக 18 மாவட்​டங்​களில் உள்ள 121 தொகு​தி​களுக்கு கடந்த 6-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் பிஹார் தலைமை தேர்​தல் அதி​காரி வினோத் குஞ்​சால் நேற்று கூறிய​தாவது: பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் 65.08% வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. கடந்த 2020 பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் 57.29% வாக்​கு​கள் பதி​வாகின. அதை​விட தற்​போது 7.79% கூடு​தல் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. பிஹார் தேர்​தல் வரலாற்​றில் 65.08% வாக்​கு​கள் பதி​வானது இதுவே முதல்​முறை. இதற்குமுன் கடந்த 1998 சட்​டப் பேரவை தேர்​தலில் 64.6% பதி​வாகின. இவ்​வாறு அவர் கூறி​னார்.


Tamil

பிஹாரில் 65.08% வாக்குப்பதிவு: மாநில வரலாற்றில் முதல்முறை

பாட்னா: மொத்​தம் 243 இடங்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு இரு கட்ட தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டது. இதில் முதல்​கட்​ட​மாக 18 மாவட்​டங்​களில் உள்ள 121 தொகு​தி​களுக்கு கடந்த 6-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் பிஹார் தலைமை தேர்​தல் அதி​காரி வினோத் குஞ்​சால் நேற்று கூறிய​தாவது:

பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் 65.08% வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. கடந்த 2020 பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் 57.29% வாக்​கு​கள் பதி​வாகின. அதை​விட தற்​போது 7.79% கூடு​தல் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. பிஹார் தேர்​தல் வரலாற்​றில் 65.08% வாக்​கு​கள் பதி​வானது இதுவே முதல்​முறை. இதற்குமுன் கடந்த 1998 சட்​டப் பேரவை தேர்​தலில் 64.6% பதி​வாகின. இவ்​வாறு அவர் கூறி​னார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

காஷ்மீரின் குப்வாராவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

4-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு