English
குப்வாரா: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவம் குறைந்திருந்தது. இந்நிலையில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Tamil
காஷ்மீரின் குப்வாராவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
குப்வாரா: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவம் குறைந்திருந்தது.
இந்நிலையில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Click the link above to read the full article on the original website.