ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் ரூ.2,203 கோடியில் 7 தொழிற்சாலைகள்: காணொலி மூலம் சந்திரபாபு நாயுடு அடிக்கல் 

English

அமராவதி: தனது சொந்த தொகு​தி​யான குப்​பத்​தில் ரூ.2,203 கோடி​யில் 7 தொழிற்​சாலைகளுக்கு நேற்று அமராவ​தி​யில் இருந்​த​படி​ காணொலி மூலம் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார். ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள தனது அலு​வல​கத்​தில் இருந்​த​படியே நேற்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு காணொலி மூலம் சித்​தூர் மாவட்​டம், குப்​பம் தொகு​தி​யில் ஒரே சமயத்​தில் 7 தொழிற்​சாலைகளுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.


Tamil

ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் ரூ.2,203 கோடியில் 7 தொழிற்சாலைகள்: காணொலி மூலம் சந்திரபாபு நாயுடு அடிக்கல் 

அமராவதி: தனது சொந்த தொகு​தி​யான குப்​பத்​தில் ரூ.2,203 கோடி​யில் 7 தொழிற்​சாலைகளுக்கு நேற்று அமராவ​தி​யில் இருந்​த​படி​ காணொலி மூலம் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அடிக்​கல் நாட்​டி​னார்.

ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள தனது அலு​வல​கத்​தில் இருந்​த​படியே நேற்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு காணொலி மூலம் சித்​தூர் மாவட்​டம், குப்​பம் தொகு​தி​யில் ஒரே சமயத்​தில் 7 தொழிற்​சாலைகளுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்குகிறது ஆர்ஜேடி; மடிக்கணினி வழங்குகிறது என்டிஏ: பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் 

புதிய வந்தே பாரத் ரயில்கள் அதிக வசதிகளை தருகின்றன: பிரதமர் மோடி பெருமிதம்