மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்குகிறது ஆர்ஜேடி; மடிக்கணினி வழங்குகிறது என்டிஏ: பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் 

English

Patna, Bihar: Prime Minister Modi campaigned yesterday in the cities of Sitamarhi and Bettiah ahead of the Bihar Assembly elections. During his speech, he said: On the 6th, during the first phase of the Bihar elections, a large number of women and youth gathered and voted. It is widely reported that they voted in support of the ruling National Democratic Alliance (NDA). This has delivered a 65-volt electric shock to the members of the opposition Rashtriya Janata Dal (RJD). RJD provides guns to students; NDA provides laptops: Prime Minister Modi campaigns in Bihar. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online. Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Paadnaa: Bihar sattappervaith therdhalaiyotti Seethamaari, Peththiya nagarangkalil Prathamar Modi netru pirachaaram seithaar. Appodhu avar pesiyathavathu: kadanda 6-am thethi nadaipetra Bihar mudhalkatta therdhalil pengal, ilainjargal perum ennikkaiyil thirandu vandhu vaakkaliththanar. Aalum Desiya Jananayaga Koottaṇikku (NDA) aadharvaaga avargal vaakkaliththu iruppadaga paravalaaga pesappadugiradhu. Idanmoolam Kaattatchi (RJD) napargalukku 65 volt min athirchi yerpadtrukkiradhu. Tamil maanavargalukku thuppaakki vazhangugiradhu RJD; madikkanini vazhangugiradhu NDA: Biharil Prathamar Modi pirachaaram Paadnaa: Bihar sattappervaith therdhalaiyotti Seethamaari, Peththiya nagarangkalil Prathamar Modi netru pirachaaram seithaar. Appodhu avar pesiyathavathu: kadanda 6-am thethi nadaipetra Bihar mudhalkatta therdhalil pengal, ilainjargal perum ennikkaiyil thirandu vandhu vaakkaliththanar. Aalum Desiya Jananayaga Koottaṇikku (NDA) aadharvaaga avargal vaakkaliththu iruppadaga paravalaaga pesappadugiradhu. Idanmoolam Kaattatchi (RJD) napargalukku 65 volt min athirchi yerpadtrukkiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சீதாமரி, பெத்​தியா நகரங்​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் பெண்​கள், இளைஞர்​கள் பெரும் எண்​ணிக்​கை​யில் திரண்டு வந்து வாக்​களித்​தனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு (என்டிஏ) ஆதர​வாக அவர்​கள் வாக்​களித்து இருப்​ப​தாக பரவலாக பேசப்​படு​கிறது. இதன்​மூலம் காட்​டாட்சி (ஆர்​ஜேடி) நபர்​களுக்கு 65 வால்ட் மின் அதிர்ச்சி ஏற்​பட்​டிருக்​கிறது.


Tamil

மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்குகிறது ஆர்ஜேடி; மடிக்கணினி வழங்குகிறது என்டிஏ: பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் 

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சீதாமரி, பெத்​தியா நகரங்​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் பெண்​கள், இளைஞர்​கள் பெரும் எண்​ணிக்​கை​யில் திரண்டு வந்து வாக்​களித்​தனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு (என்டிஏ) ஆதர​வாக அவர்​கள் வாக்​களித்து இருப்​ப​தாக பரவலாக பேசப்​படு​கிறது. இதன்​மூலம் காட்​டாட்சி (ஆர்​ஜேடி) நபர்​களுக்கு 65 வால்ட் மின் அதிர்ச்சி ஏற்​பட்​டிருக்​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச. 1-ல் தொடக்கம்

ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் ரூ.2,203 கோடியில் 7 தொழிற்சாலைகள்: காணொலி மூலம் சந்திரபாபு நாயுடு அடிக்கல்