மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிராம்பட்டினம் முஸ்லிம்கள் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு 

English

மதுரை: தஞ்​சாவூர் மாவட்​டம் அதி​ராம்​பட்​டினத்​தில் மத்​திய அரசுக்கு எதி​ராக ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட முஸ்​லிம்​கள் மீது போலீ​ஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்​து, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது. அதி​ராம்​பட்​டினத்​தைச் சேர்ந்த சாஜி​தா, பாத்​தி​மா, இப்​ராஹீம் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: முஸ்​லிம் தலை​வர்​கள், இயக்​கத்​தினர் ஆகியோர் மீதான மத்​திய அரசின் கைது நடவடிக்​கை​யைக் கண்​டித்​து, அதி​ராம்​பட்​டினம் பேருந்து நிலை​யம் அருகே அமை​தி​யான முறை​யில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டோம்.


Tamil

மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிராம்பட்டினம் முஸ்லிம்கள் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: தஞ்​சாவூர் மாவட்​டம் அதி​ராம்​பட்​டினத்​தில் மத்​திய அரசுக்கு எதி​ராக ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட முஸ்​லிம்​கள் மீது போலீ​ஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்​து, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

அதி​ராம்​பட்​டினத்​தைச் சேர்ந்த சாஜி​தா, பாத்​தி​மா, இப்​ராஹீம் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: முஸ்​லிம் தலை​வர்​கள், இயக்​கத்​தினர் ஆகியோர் மீதான மத்​திய அரசின் கைது நடவடிக்​கை​யைக் கண்​டித்​து, அதி​ராம்​பட்​டினம் பேருந்து நிலை​யம் அருகே அமை​தி​யான முறை​யில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டோம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழக அரசு திறக்கவுள்ள குவாரிகளில் மணலுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது: தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு