தமிழக அரசு திறக்கவுள்ள குவாரிகளில் மணலுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

English

நாமக்கல்: அரசு திறக்​க​வுள்ள குவாரி​களில் மணலுக்கு குறைந்​த​பட்ச விலை நிர்​ண​யம் செய்ய வேண்​டும் என்று தமிழ்​நாடு மணல் லாரி உரிமை​யாளர்​கள் பாது​காப்பு சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது. இந்த சங்​கத்​தின் நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நாமக்​கல்​லில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பங்​கேற்ற மாநிலத் தலை​வர் கே.​ராஜசேகர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுமார் 75 ஆயிரம் மணல் லாரி​கள் இயங்​கின. கடந்த 2 ஆண்​டு​களாக அரசு மணல் குவாரி​கள் மூடப்​பட்​ட​தால், லாரி உரிமை​யாளர்​கள் பலர் வாங்​கிய கடனை செலுத்த முடி​யாமல் லாரி​களை விற்​பனை செய்​து​விட்​டனர். தற்​போது 50 ஆயிரம் மணல் லாரி​கள் மட்​டுமே உள்​ளன.


Tamil

தமிழக அரசு திறக்கவுள்ள குவாரிகளில் மணலுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல்: அரசு திறக்​க​வுள்ள குவாரி​களில் மணலுக்கு குறைந்​த​பட்ச விலை நிர்​ண​யம் செய்ய வேண்​டும் என்று தமிழ்​நாடு மணல் லாரி உரிமை​யாளர்​கள் பாது​காப்பு சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இந்த சங்​கத்​தின் நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நாமக்​கல்​லில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பங்​கேற்ற மாநிலத் தலை​வர் கே.​ராஜசேகர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுமார் 75 ஆயிரம் மணல் லாரி​கள் இயங்​கின. கடந்த 2 ஆண்​டு​களாக அரசு மணல் குவாரி​கள் மூடப்​பட்​ட​தால், லாரி உரிமை​யாளர்​கள் பலர் வாங்​கிய கடனை செலுத்த முடி​யாமல் லாரி​களை விற்​பனை செய்​து​விட்​டனர். தற்​போது 50 ஆயிரம் மணல் லாரி​கள் மட்​டுமே உள்​ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பொதுமக்களுக்கு வழங்க வாங்கப்பட்ட நிலத்தை தேமுதிகவிடம் திரும்ப வழங்க வேண்டும்: திமுக எம்எல்ஏ-வுக்கு நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிராம்பட்டினம் முஸ்லிம்கள் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு