மயிலாடுதுறை அருகே பள்ளி பேருந்தை கல்வீசி தாக்கிய போதை கும்பல்; இளைஞர் கைது – மேலும் 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

English

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை அருகே மது​போதை​யில் தனி​யார் பள்​ளிப் பேருந்தை வழிமறித்​து, கல்​வீசி தாக்​கிய இளைஞர் நேற்று கைது செய்​யப்​பட்​டார். மேலும் 2 பேரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். புதுச்​சேரி மாநிலம் காரைக்​கால் மாவட்​டம் பூவம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளிப் பேருந்து ஒன்று நேற்று முன்​தினம் மாலை குழந்​தைகளை ஏற்​றிக்​கொண்​டு, அவர​வர் வீடு​களில் இறக்​கி​விடப் புறப்​பட்​டது. மயி​லாடு​துறை மாவட்​டம் தரங்​கம்​பாடியை அடுத்த அரசலங்​குடி- எடுத்​துக்​கட்டி சாலை​யில் மாங்​குடி என்ற இடத்​தில் பேருந்து வந்​த​போது, அங்கு மது​போதை​யில் நின்று கொண்​டிருந்த சில இளைஞர்​கள் பேருந்தை வழிமறித்து கல்​வீசி தாக்​கினர். மேலும், பேருந்​தில் இருந்த வைபர் போன்​றவற்றை உடைத்து சேதப்​படுத்​தினர்.

இதைப் பார்த்து பேருந்​தில் இருந்த குழந்​தைகள் பயந்​து​ போய் அலறி​யுள்​ளனர். இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது.


Tamil

மயிலாடுதுறை அருகே பள்ளி பேருந்தை கல்வீசி தாக்கிய போதை கும்பல்; இளைஞர் கைது – மேலும் 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை அருகே மது​போதை​யில் தனி​யார் பள்​ளிப் பேருந்தை வழிமறித்​து, கல்​வீசி தாக்​கிய இளைஞர் நேற்று கைது செய்​யப்​பட்​டார். மேலும் 2 பேரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

புதுச்​சேரி மாநிலம் காரைக்​கால் மாவட்​டம் பூவம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளிப் பேருந்து ஒன்று நேற்று முன்​தினம் மாலை குழந்​தைகளை ஏற்​றிக்​கொண்​டு, அவர​வர் வீடு​களில் இறக்​கி​விடப் புறப்​பட்​டது. மயி​லாடு​துறை மாவட்​டம் தரங்​கம்​பாடியை அடுத்த அரசலங்​குடி- எடுத்​துக்​கட்டி சாலை​யில் மாங்​குடி என்ற இடத்​தில் பேருந்து வந்​த​போது, அங்கு மது​போதை​யில் நின்று கொண்​டிருந்த சில இளைஞர்​கள் பேருந்தை வழிமறித்து கல்​வீசி தாக்​கினர். மேலும், பேருந்​தில் இருந்த வைபர் போன்​றவற்றை உடைத்து சேதப்​படுத்​தினர். இதைப் பார்த்து பேருந்​தில் இருந்த குழந்​தைகள் பயந்​து​
போய் அலறி​யுள்​ளனர். இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல்: இருவர் காயம்; 13 பேர் மீது வழக்கு

துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது: பழனிசாமி திட்டவட்டம்