English
New Delhi: The Vice President of India, C. P. Radhakrishnan, stated that Jainism has made a historically significant contribution to Tamil literature and culture. The Vice President participated in the 180th fasting ceremony of Jain Acharya Hansaratna Surishwarji Maharaj held today at Vigyan Bhavan in New Delhi. Speaking at the event, he said, "The teachings of Jainism, one of the world's oldest religions, such as Ahimsa (non-violence), Satya (truth), Aparigraha (non-possessiveness), and Anekantavada (multiple viewpoints of truth), have had a lasting impact in India and across the world."
Tanglish
Pudutelli: Tamil ilakkiyam matrum kalachaarathil samana madathin varalaartru mukkiyathuvam saarntha pangalippu ulladhaga kudiyarasu thunai thalaivar C.P. Radhakrishnan theriviththaar. Pudutelliyil vignyaan bhavanil indru nadandha samana madha aacharyar Hansrathna Soorishvarji Maharaj-in ettavathu 180 upavaasa parna vizhaavil kudiyarasu thunai thalaivar C.P. Radhakrishnan kalandhu kondaar. Indha nigazhchiyil uraiyaatriya avar, "Ulagin pazhamaiyana madangalil ondrana samana madathin pothanaigalana ahimsai (vanmuraiyinmai), saththiyam (unmai), aparigraha (soththurimaiyinmai), anekaanthavaadha (unmaikkaana palveru anugumuraigal) aghiyavai Indhiyaavilum, ulagam muzhuvadhilum neediththa thaakkaththai erpaduththiyulladhu." Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த பங்களிப்பு உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சமண மத ஆச்சார்யர் ஹன்ஸ்ரத்னா சூரிஷ்வர்ஜி மகாராஜ்-ன் எட்டாவது 180 உபவாச பர்ண விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "உலகின் பழமையான மதங்களில் ஒன்றான சமண மதத்தின் போதனைகளான அஹிம்சை (வன்முறையின்மை), சத்தியம் (உண்மை), அபரிகிரஹா (சொத்துரிமையின்மை), அனேகாந்தவாத (உண்மைக்கான பல்வேறு அணுகுமுறைகள்) ஆகியவை இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil
“தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தில் சமணத்தின் பங்களிப்பு உள்ளது” – சி.பி.ராதாகிருஷ்ணன்
புதுடெல்லி: தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த பங்களிப்பு உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சமண மத ஆச்சார்யர் ஹன்ஸ்ரத்னா சூரிஷ்வர்ஜி மகாராஜ்-ன் எட்டாவது 180 உபவாச பர்ண விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "உலகின் பழமையான மதங்களில் ஒன்றான சமண மதத்தின் போதனைகளான அஹிம்சை (வன்முறையின்மை), சத்தியம் (உண்மை), அபரிகிரஹா (சொத்துரிமையின்மை), அனேகாந்தவாத (உண்மைக்கான பல்வேறு அணுகுமுறைகள்) ஆகியவை இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Click the link above to read the full article on the original website.