பிஹார் தேர்தலில் வாக்குப் பதிவு அதிகரிப்பது எதற்கான அறிகுறி? – ஒரு விரைவுப் பார்வை

English

In Bihar, elections were held on the 6th for the first phase in 121 out of 243 legislative assembly constituencies. In this election, contested by 1,314 candidates, an official announcement stated that the voter turnout was 65.08%, which has become a hot topic in the Bihar election arena. Compared to the 2020 Bihar legislative assembly general election, the current voter turnout has increased by 7.79%. Compared to the 2024 Lok Sabha general election, it has increased by 8.8%. Generally, an increase in voter turnout is seen as a sign of anti-incumbency votes. However, in the Bihar election context, this 65.08% voter turnout has been interpreted differently: the Mahagathbandhan alliance calls it 'protest votes,' Modi terms it an 'electric shock,' and Prashant Kishor describes it as 'votes for change,' each revealing their own 'vote count theory.' These theories are more interesting than the Bihar election itself. Here is a brief summary about it.

Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Biharil 243 sattapperavai thogudigalil mudalkattamaaga 121 thogudigalukku kadanda 6-am thethi therthal nadandhathu. 1,314 vedpaalargal kalam kandana indhath therthalil 65.08 sathaveedha vaakugal padhivaanaadhu endra adhikaarapoorva arivippu Bihar therthal kalaththin hot topic aagiyulladhu. 2020 Bihar sattapperavai pothu therthaludan oppidumbodhu tharpodhaiya vaakuppadhivu 7.79% adhikarithulladhu. 2024 makkalavai pothu therthaludan oppidumbodhu 8.8% adhikarithulladhu. Pothuvagaave vaakku sathaveedham adhikarithaal, adhu aatchikku ethiraan athirupthi vaakku (anti incumbency) endre paarkappadum. Aanaal, Bihar therthal kalathil indha 65.08% vaakku sathaveedhathai vaithu ‘ethirppu vaakugal’ endru Maha Kadbandhan kootaniyum, ‘electric shock’ endru Modiyum, ‘maatrraththukana vaakugal’ endru Prasanth Kishorum aalukkoru ‘vaakku kanakku theory-ai’ avizhthuvittullanar. Bihar therthal kalaththaivida indha theorygal suvaarsyamaaga ullana. Adhu patriya oru siru thoguppu. Tamil Bihar therthalil vaakku padhivu adhikarippadhu etharkana arikuri? – Oru viraivup paarvai Biharil 243 sattapperavai thogudigalil mudalkattamaaga 121 thogudigalukku kadanda 6-am thethi therthal nadandhathu. 1,314 vedpaalargal kalam kandana indhath therthalil 65.08 sathaveedha vaakugal padhivaanaadhu endra adhikaarapoorva arivippu Bihar therthal kalaththin hot topic aagiyulladhu. 2020 Bihar sattapperavai pothu therthaludan oppidumbodhu tharpodhaiya vaakuppadhivu 7.79% adhikarithulladhu. 2024


Tamil

English

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 1,314 வேட்பாளர்கள் களம் கண்டன இந்தத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு பிஹார் தேர்தல் களத்தின் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. 2020 பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போதைய வாக்குப்பதிவு 7.79% அதிகரித்துள்ளது. 2024 மக்களவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 8.8% அதிகரித்துள்ளது. பொதுவாகவே வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்கு (ஆன்ட்டி இன்கம்பன்சி) என்றே பார்க்கப்படும். ஆனால், பிஹார் தேர்தல் களத்தில் இந்த 65.08% வாக்கு சதவீதத்தை வைத்து ‘எதிர்ப்பு வாக்குகள்’ என்று மகா கட்பந்தன் கூட்டணியும்,

‘எலக்ட்ரிக் ஷாக்’ என்று மோடியும், ‘மாற்றத்துக்கான வாக்குகள்’ என்று பிரசாந்த் கிஷோரும் ஆளுக்கொரு ‘வாக்கு கணக்கு தியரியை’ அவிழ்த்துவிட்டுள்ளனர். பிஹார் தேர்தல் களத்தைவிட இந்த தியரிக்கள் சுவாரஸ்யமாக உள்ளன. அது பற்றிய ஒரு சிறு தொகுப்பு.


Tamil

பிஹார் தேர்தலில் வாக்குப் பதிவு அதிகரிப்பது எதற்கான அறிகுறி? – ஒரு விரைவுப் பார்வை

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 1,314 வேட்பாளர்கள் களம் கண்டன இந்தத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு பிஹார் தேர்தல் களத்தின் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. 2020 பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போதைய வாக்குப்பதிவு 7.79% அதிகரித்துள்ளது. 2024 மக்களவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 8.8% அதிகரித்துள்ளது.

பொதுவாகவே வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்கு (ஆன்ட்டி இன்கம்பன்சி) என்றே பார்க்கப்படும். ஆனால், பிஹார் தேர்தல் களத்தில் இந்த 65.08% வாக்கு சதவீதத்தை வைத்து ‘எதிர்ப்பு வாக்குகள்’ என்று மகா கட்பந்தன் கூட்டணியும், ‘எலக்ட்ரிக் ஷாக்’ என்று மோடியும், ‘மாற்றத்துக்கான வாக்குகள்’ என்று பிரசாந்த் கிஷோரும் ஆளுக்கொரு ‘வாக்கு கணக்கு தியரியை’ அவிழ்த்துவிட்டுள்ளனர். பிஹார் தேர்தல் களத்தைவிட இந்த தியரிக்கள் சுவாரஸ்யமாக உள்ளன. அது பற்றிய ஒரு சிறு தொகுப்பு.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் ‘எஸ்ஐஆர்’ தவறு என சொல்லக் கூடாது” – சரத்குமார்

“தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தில் சமணத்தின் பங்களிப்பு உள்ளது” – சி.பி.ராதாகிருஷ்ணன்