English
சென்னை: குரூப்-4 தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றும் 690 விளையாட்டு வீரர்கள் இன்னும் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், அவர்களின் அரசு பணி வாய்ப்பு பறிபோகக்கூடி சூழலில் அவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி கடைசியாக ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் விளையாட்டு வீரர்கள் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரியவர்களில் 1280 பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.
Tamil
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: விளையாட்டு வீரர்கள் சான்றிதழ்களை பதிவேற்ற நவ.14 வரை வாய்ப்பு
சென்னை: குரூப்-4 தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றும் 690 விளையாட்டு வீரர்கள் இன்னும் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், அவர்களின் அரசு பணி வாய்ப்பு பறிபோகக்கூடி சூழலில் அவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி கடைசியாக ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் விளையாட்டு வீரர்கள் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரியவர்களில் 1280 பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.