300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர்’ அறுவை சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனை ‘டீன்’ பெருமிதம்

English

English Coimbatore: More than 300 'cochlear implant' surgeries have been successfully completed at Coimbatore Government Hospital, stated Dean Geethanjali. In the statement she released regarding this, she said: "Since 2013, Coimbatore Medical College Hospital has been at the forefront of restoring hearing and speech in young children through its 'cochlear' implantation program. So far, more than 300 'cochlear implant' surgeries have been successfully completed. Each surgery, valued at approximately 7 lakhs, is provided free of charge under the Chief Minister's comprehensive health insurance scheme." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Kovai: Kovai arasu maruthuvamanaiyil 300-kum merpatta ‘Kaakliyar Implant’ aruvai sikichchaigal vettrikaramaga mudikkappattulladhu endru Teen Geethaanjali theriviththaar. Ithukkuriththu avar veliyittulla arikkaiyil kooriyiruppadhavathu: “Kadandha 2013m aandu muthal, Kovai maruthuvak kalloori maruthuvamanai adhan ‘Kaakliyar’ poruthuthal thittaththin moolam ilam kuzhanthaigalukku ketkum thiranaiyum paechaiyum meetteduppadhil munnaniyil ulladhu. Ithuvaarai 300-kum merpatta ‘Kaakliyar Implant’ aruvai sikichchaigal vettrikaramaga mudikkappattullana. Thoraayamaaga 7 latcham madhippulla ovvoru aruvai sikichchaiyum mudalamaichcharin virivana sugaadhaara kaappittuth thittaththin keezh ilavasamaaga vazhangappadugiradhu. Tamil 300-kum merpatta ‘Kaakliyar’ aruvai sikichchai: Kovai arasu maruthuvamanai ‘Teen’ perumidham Kovai: Kovai arasu maruthuvamanaiyil 300-kum merpatta ‘Kaakliyar Implant’ aruvai sikichchaigal vettrikaramaga mudikkappattulladhu endru Teen Geethaanjali theriviththaar. Ithukkuriththu avar veliyittulla arikkaiyil kooriyiruppadhavathu: “Kadandha 2013m aandu muthal, Kovai maruthuvak kalloori maruthuvamanai adhan ‘Kaakliyar’ poruthuthal thittaththin moolam ilam kuzhanthaigalukku ketkum thiranaiyum paechaiyum meetteduppadhil munnaniyil ulladhu. Ithuvaarai 300-kum merpatta ‘Kaakliyar Implant’ aruvai sikichchaigal vettrikaramaga mudikkappattullana. Thoraayamaaga 7 latcham madhippulla


Tamil

English

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று டீன் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 2013ம் ஆண்டு முதல், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதன் ‘காக்லியர்’ பொருத்துதல் திட்டத்தின் மூலம் இளம் குழந்தைகளுக்கு கேட்கும் திறனையும் பேச்சையும் மீட்டெடுப்பதில் முன்னணியில் உள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.

தோராயமாக 7 லட்சம் மதிப்புள்ள ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.


Tamil

300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர்’ அறுவை சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனை ‘டீன்’ பெருமிதம்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று டீன் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 2013ம் ஆண்டு முதல், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதன் ‘காக்லியர்’ பொருத்துதல் திட்டத்தின் மூலம் இளம் குழந்தைகளுக்கு கேட்கும் திறனையும் பேச்சையும் மீட்டெடுப்பதில் முன்னணியில் உள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட ‘காக்லியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. தோராயமாக 7 லட்சம் மதிப்புள்ள ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய்களுடன் போலீஸார் சோதனை