“தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுகவை வீழ்த்த முயற்சி” – முதல்வர் ஸ்டாலின்

English

Chennai: "Since they cannot defeat the DMK ideologically, they are trying to defeat it through the Election Commission by indirect means, that is the truth, sir," said Chief Minister Stalin. On behalf of the Youth Wing, Chief Minister Stalin inaugurated the "DMK 75 – Knowledge Festival" event held at Valluvar Kottam and released the book "The Color of the Times: Black and Red – DMK 75," delivering a special address.


Tanglish

English Chennai: “Kolkai reethiyaga DMK-vai veezhta mudiyadhadhaal, therthal aanaiyam moolamaaga, kurukku vazhiyil veezhta mudiyumaa endru muyarchi seykiraargal, aduthaan, saar (SIR)” ena Mudhalvar Stalin theriviththaar. Ilaignarani saarbil Valluvar Kottathil nadappadum “DMK 75 – Arivuththiruvizhaa” nigazhvaith Mudhalvar Stalin thodangki vaiththu “Kaalaththin niram karuppu sivappu – DMK 75” noolai veliyittuch sirappurai aatrinaar. Tamil “Therthal aanaiyam moolamaaga kurukku vazhiyil DMK-vai veezhta muyarchi” – Mudhalvar Stalin Chennai: “Kolkai reethiyaga DMK-vai veezhta mudiyadhadhaal, therthal aanaiyam moolamaaga, kurukku vazhiyil veezhta mudiyumaa endru muyarchi seykiraargal, aduthaan, saar (SIR)” ena Mudhalvar Stalin theriviththaar. Ilaignarani saarbil Valluvar Kottathil nadappadum “DMK 75 – Arivuththiruvizhaa” nigazhvaith Mudhalvar Stalin thodangki vaiththu “Kaalaththin niram karuppu sivappu – DMK 75” noolai veliyittuch sirappurai aatrinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: “கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார் (SIR)” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.


Tamil

“தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுகவை வீழ்த்த முயற்சி” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார் (SIR)” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தாந்தோணிமலை கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை: திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் தகவல்

டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!