‘பிஹார் முதல்கட்ட தேர்தலில் காட்டாட்சியை வழங்கியவர்களுக்கு 65 வோல்ட் மின் அதிர்ச்சி’ – பிரதமர் மோடி

English

சீதாமர்ஹி(பிஹார்): பிஹாரில் காட்டாட்சி வழங்கிய ஆர்ஜேடிக்கு முதற்கட்டத் தேர்தலில் மக்கள் 65 வோல்ட் மின் அதிர்ச்சியை அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.


Tamil

‘பிஹார் முதல்கட்ட தேர்தலில் காட்டாட்சியை வழங்கியவர்களுக்கு 65 வோல்ட் மின் அதிர்ச்சி’ – பிரதமர் மோடி

சீதாமர்ஹி(பிஹார்): பிஹாரில் காட்டாட்சி வழங்கிய ஆர்ஜேடிக்கு முதற்கட்டத் தேர்தலில் மக்கள் 65 வோல்ட் மின் அதிர்ச்சியை அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எஸ்ஐஆர் பற்றி விவாதம்: ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

தாந்தோணிமலை கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை: திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் தகவல்