ஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்​தானை வீழ்த்​தி​யது இந்​தியா!

English

ஹாங்காங்: ஹாங்காங் சிக்ஸ் கிரிக்​கெட் தொடர் ஹாங் காங்​கில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘சி’ பிரி​வில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த இந்​திய அணி 6 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 86 ரன்​கள் குவித்​தது. ராபின் உத்​தப்பா 11 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும், பரத் சிப்லி 13 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​களும், கேப்​டன் தினேஷ் கார்த்​திக் 6 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 17 ரன்​களும் சேர்த்​தனர். ஸ்டூவர்ட் பின்னி 4, மிதுன் 6 ரன்​கள் எடுத்​தனர்.


Tamil

ஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்​தானை வீழ்த்​தி​யது இந்​தியா!

ஹாங்காங்: ஹாங்காங் சிக்ஸ் கிரிக்​கெட் தொடர் ஹாங் காங்​கில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘சி’ பிரி​வில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த இந்​திய அணி 6 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 86 ரன்​கள் குவித்​தது.

ராபின் உத்​தப்பா 11 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும், பரத் சிப்லி 13 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​களும், கேப்​டன் தினேஷ் கார்த்​திக் 6 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 17 ரன்​களும் சேர்த்​தனர். ஸ்டூவர்ட் பின்னி 4, மிதுன் 6 ரன்​கள் எடுத்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி