வந்தே மாதரம் பாடல்: ஆர்எஸ்எஸ், பாஜக மீது கார்கே குற்றச்சாட்டு

English

New Delhi: Congress leader Kharge stated in a post on social media that the RSS and BJP, who call themselves the protectors of nationalism, have rejected the song "Vande Mataram" and the national anthem. The RSS was founded in 1925. At that time, neither the song "Vande Mataram" nor the national anthem was played at the first RSS events. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English pudutelli: Kaangiras thalaivar Kaarke samuga valaithalaththil veliyaitta arikkaiyil kooriyiruppadhavathu: Desiyavaadaththin paathukaavalarhal endru azhaiththu kollum RSS, BJP aghiyavai Vande Maataram matrum Desiya Geethaththai purakkaniththana. Kadandha 1925-am aandil RSS amaippu thodangappattadhu. Appodhu mudhal RSS nigazhchigalil Vande Maataram paadalo, Desiya Geethamo isaikkappattadhu kidayaadhu. Tamil Vande Maataram paadal: RSS, BJP meedhu Kaarke kutratchaattu pudutelli: Kaangiras thalaivar Kaarke samuga valaithalaththil veliyaitta arikkaiyil kooriyiruppadhavathu: Desiyavaadaththin paathukaavalarhal endru azhaiththu kollum RSS, BJP aghiyavai Vande Maataram matrum Desiya Geethaththai purakkaniththana. Kadandha 1925-am aandil RSS amaippu thodangappattadhu. Appodhu mudhal RSS nigazhchigalil Vande Maataram paadalo, Desiya Geethamo isaikkappattadhu kidayaadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: காங்​கிரஸ் தலை​வர் கார்கே சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தேசி​ய​வாதத்​தின் பாது​காவலர்​கள் என்று அழைத்து கொள்​ளும் ஆர்​எஸ்​எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்​றும் தேசிய கீதத்தை புறக்​கணித்​தன. கடந்த 1925-ம் ஆண்​டில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு தொடங்​கப்​பட்​டது. அப்​போது முதல் ஆர்​எஸ்​எஸ் நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்​கப்​பட்​டது கிடை​யாது.


Tamil

வந்தே மாதரம் பாடல்: ஆர்எஸ்எஸ், பாஜக மீது கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்​கிரஸ் தலை​வர் கார்கே சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது:

தேசி​ய​வாதத்​தின் பாது​காவலர்​கள் என்று அழைத்து கொள்​ளும் ஆர்​எஸ்​எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்​றும் தேசிய கீதத்தை புறக்​கணித்​தன. கடந்த 1925-ம் ஆண்​டில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு தொடங்​கப்​பட்​டது. அப்​போது முதல் ஆர்​எஸ்​எஸ் நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்​கப்​பட்​டது கிடை​யாது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மேற்கு வங்கத்தில் வங்கி கணக்கில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யின் ரூ.56 லட்சம் மோசடி

படைப்புகளில் தனித்துவம் மிளிர வேண்டும்: மாணவர்களுக்கு கைத்தறி துறை செயலர் அறிவுறுத்தல்