டெல்லியில் 700 விமான சேவைகள் பாதிப்பு

English

New Delhi: Indira Gandhi International Airport in Delhi is a highly busy airport handling over 1,550 arrivals and departures daily. Yesterday, a technical glitch occurred at the air traffic control center at Delhi airport. This affected the services of more than 700 flights. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Pudutelli: Telliyil ulla Indira Gandhi Sarvadesa Vimaan Nilayam dhinamum 1,550-kum merpatta vimaanangalin varugaigal matrum purappaadugalai kaiyaandu varuvathaal adhika pokkuvaraththulla vimaan nilayamaaga ulladhu. Innilaiyil netru Telli vimaan nilayathil ulla vimaan pokkuvarathu kattupadu maiyathil thozhilnutpa kolaaru erpaduthadhu. Idhanal 700-kum merpatta vimaanangalin sevaiyil paathippu erpaduthadhu.
Telliyil 700 vimaan sevaihal paathippu Pudutelli: Telliyil ulla Indira Gandhi Sarvadesa Vimaan Nilayam dhinamum 1,550-kum merpatta vimaanangalin varugaigal matrum purappaadugalai kaiyaandu varuvathaal adhika pokkuvaraththulla vimaan nilayamaaga ulladhu. Innilaiyil netru Telli vimaan nilayathil ulla vimaan pokkuvarathu kattupadu maiyathil thozhilnutpa kolaaru erpaduthadhu. Idhanal 700-kum merpatta vimaanangalin sevaiyil paathippu erpaduthadhu.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக உள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.


Tamil

டெல்லியில் 700 விமான சேவைகள் பாதிப்பு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவு: சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர்

மேற்கு வங்கத்தில் வங்கி கணக்கில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யின் ரூ.56 லட்சம் மோசடி