English
New Delhi: To mark the 150th anniversary of the national song "Vande Mataram," Prime Minister Modi yesterday released a special postage stamp and coin in Delhi. The Bengali poet Bankim Chandra Chatterjee wrote the song "Vande Mataram" on November 7, 1875. The song, which means "I bow to thee, Mother India," was composed by Rabindranath Tagore. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English pudutelli: Vande Maataram thesiya paadalin 150-vadhu aandu niraiyai otti sirappu anjal thalai, naṇayathai Prathamar Modi Delhi-yil netru veli-yittar. Vangamozhi kavignar Pangim Santhira Sattarji kadantha 1875-am aandu November 7-am thethi Vande Maataram paadalai ezhuthinaar. "Bharatha annaiye naan unakku thalaivanangukiren" endra porulil paadal ezuthappattu ulladhu. Indha paadalukku Ravindranath Thagoor isaiyamaiththar. Tamil Vande Maataram thesiya paadalin 150-vadhu aandu nirai vu: sirappu anjal thalai veliyittar Prathamar Pudutelli: Vande Maataram thesiya paadalin 150-vadhu aandu niraiyai otti sirappu anjal thalai, naṇayathai Prathamar Modi Delhi-yil netru veli-yittar. Vangamozhi kavignar Pangim Santhira Sattarji kadantha 1875-am aandu November 7-am thethi Vande Maataram paadalai ezhuthinaar. "Bharatha annaiye naan unakku thalaivanangukiren" endra porulil paadal ezuthappattu ulladhu. Indha paadalukku Ravindranath Thagoor isaiyamaiththar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்சல் தலை, நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று வெளியிட்டார். வங்கமொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை எழுதினார். “பாரத அன்னையே நான் உனக்கு தலைவணங்குகிறேன்” என்ற பொருளில் பாடல் எழுதப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.
Tamil
வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவு: சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர்
புதுடெல்லி: வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்சல் தலை, நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
வங்கமொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை எழுதினார். “பாரத அன்னையே நான் உனக்கு தலைவணங்குகிறேன்” என்ற பொருளில் பாடல் எழுதப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.
Click the link above to read the full article on the original website.