உத்தர பிரதேச எம்எல்ஏ ராஜா பைய்யா நடத்திய 200 துப்பாக்கிக்கு ஆயுத பூஜை: விசாரணை அறிக்கை தாக்கல்

English

புதுடெல்லி: உத்தர பிரதேச எம்​எல்ஏ ராஜா பைய்யா (எ) ரகு​ராஜ் பிர​தாப் சிங். இவர், கடந்த மாதம் ஆயுத பூஜை தினத்​தில், 200 வகை​யான துப்​பாக்​கி​களுக்கு தனது மாளி​கை​யில் பூஜை செய்​தார். இதில் உள்​நாட்​டு, வெளி​நாட்டு துப்​பாக்​கி​கள் இடம்​பெற்​றன. இதுதொடர்​பான வீடியோ வெளி​யாகி சர்ச்​சை​யானது. உ.பி. குண்டா தொகு​தியை சேர்ந்த ராஜா பைய்​யா, தனது ஜனநாயக ஜன் சத்தா தளம் கட்​சி​யின் சார்​பில் எம்​எல்​ஏ​வாக உள்​ளார். இவர் துப்​பாக்​கி​களுக்கு ஆயுத பூஜை போட்​டது தொடர்​பாக அவரது மனைவி பன்வி சிங்​கும் சமூக ஊடகங்​களில் புகார் தெரி​வித்​தார். இரு​வரும் தற்​போது பிரிந்து வாழ்​கின்​றனர். இவர்​களது வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. மேலும்,

துப்​பாக்​கி​களுக்கு பூஜை போட்​டது தொடர்​பாக போலீஸ் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி அமி​தாப் தாக்​குரும் வலி​யுறுத்​தி​னார்.


Tamil

உத்தர பிரதேச எம்எல்ஏ ராஜா பைய்யா நடத்திய 200 துப்பாக்கிக்கு ஆயுத பூஜை: விசாரணை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: உத்தர பிரதேச எம்​எல்ஏ ராஜா பைய்யா (எ) ரகு​ராஜ் பிர​தாப் சிங். இவர், கடந்த மாதம் ஆயுத பூஜை தினத்​தில், 200 வகை​யான துப்​பாக்​கி​களுக்கு தனது மாளி​கை​யில் பூஜை செய்​தார். இதில் உள்​நாட்​டு, வெளி​நாட்டு துப்​பாக்​கி​கள் இடம்​பெற்​றன. இதுதொடர்​பான வீடியோ வெளி​யாகி சர்ச்​சை​யானது.

உ.பி. குண்டா தொகு​தியை சேர்ந்த ராஜா பைய்​யா, தனது ஜனநாயக ஜன் சத்தா தளம் கட்​சி​யின் சார்​பில் எம்​எல்​ஏ​வாக உள்​ளார். இவர் துப்​பாக்​கி​களுக்கு ஆயுத பூஜை போட்​டது தொடர்​பாக அவரது மனைவி பன்வி சிங்​கும் சமூக ஊடகங்​களில் புகார் தெரி​வித்​தார். இரு​வரும் தற்​போது பிரிந்து வாழ்​கின்​றனர். இவர்​களது வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. மேலும், துப்​பாக்​கி​களுக்கு பூஜை போட்​டது தொடர்​பாக போலீஸ் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி அமி​தாப் தாக்​குரும் வலி​யுறுத்​தி​னார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரூ.14 கோடி மோசடி செய்த நாசிக் பெண் சாமியார் கைது

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்