English
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்த ஐ.டி. பொறியாளர் தீபக் டோலாஸ் சில நாட்களுக்கு முன், நாசிக் நகரை சேர்ந்த பெண் சாமியார் ஒருவருக்கு எதிராக புகார் அளித்திருந்தார். தீபக் டோலாஸின் 2 மகள்கள் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தனது ஆன்மிக சக்தியால் குணப்படுத்துவதாக பெண் சாமியார் உறுதி அளித்துள்ளார். தீபக் டோலாஸுக்கு இங்கிலாந்தில் இருந்த வீடு, புனே நகரில் இருந்த நிலம், சொந்த ஊரில் இருந்த விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துகளை விற்கும்படி பெண் சாமியார் வற்புறுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் சுமார் ரூ.14 கோடி பெற்றுள்ளார்.
Tamil
ரூ.14 கோடி மோசடி செய்த நாசிக் பெண் சாமியார் கைது
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்த ஐ.டி. பொறியாளர் தீபக் டோலாஸ் சில நாட்களுக்கு முன், நாசிக் நகரை சேர்ந்த பெண் சாமியார் ஒருவருக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.
தீபக் டோலாஸின் 2 மகள்கள் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தனது ஆன்மிக சக்தியால் குணப்படுத்துவதாக பெண் சாமியார் உறுதி அளித்துள்ளார். தீபக் டோலாஸுக்கு இங்கிலாந்தில் இருந்த வீடு, புனே நகரில் இருந்த நிலம், சொந்த ஊரில் இருந்த விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துகளை விற்கும்படி பெண் சாமியார் வற்புறுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் சுமார் ரூ.14 கோடி பெற்றுள்ளார்.
Click the link above to read the full article on the original website.