2011-ல் செய்த தவறுக்கு இப்போது அனுபவிக்கிறார் ஓபிஎஸ்! – வைகோ விமர்சனம்

English

Former Chief Minister OPS is now facing the consequences of the mistake he made during the 2011 legislative assembly elections, stated DMK General Secretary Vaiko. The DMK executive committee meeting was held yesterday at the party headquarters in Egmore, Chennai. The meeting was chaired by Arjunanraj. General Secretary Vaiko, Treasurer M. Senthiladipan, Chief Secretary Durai Vaiko MP, and others participated. In this meeting, five resolutions were passed, including that all parties should oppose the Election Commission's attempts to implement the irregularities that occurred in the voter revision list in Bihar in Tamil Nadu as well, and that the government should amend the rules recommended for political parties' road rallies and public meetings.


Tanglish

English munnal mudhalvar OPS kadanda 2011 sattapperavai therthal samayathil seitha thavarkkaana balanai tharpothu anubaviththu varuvadhaga madimuga pothucheyalalar Vaiko theriviththaar. Madimuga nirvaaga kuzhu kootam Chennai Ezhumbooril ulla katchi thalaimai aluvakathil netru nadanpadhu. Avaithalaivar Arjunandraaj thalaimai thaanginaar. Pothucheyalalar Vaiko, porulalar Mu.Senthiladhipan, mudhalmaich cheyalalar Durai Vaiko MP ulliththoor pangettranar. Ikkootathil Biharil nadandha vaakkalar thiruththa pattiya lil nadandha muraikedugalai Tamilagathilum seyarpadutha munaindhulla therthal aanaiyaththin muyarchigalai anaiththuk katchigalum muriyadikka vendum. Arasiyal katchigal in saalaip perani matrum pothukkoottangalukku parindurai seithulla vidhigalai arasu maattri amaikka vendum udpadha 5 theermana ngal niraiya vetrapattana. Tamil 2011-l seitha thavarkku ippodhu anubavikkira OPS! – Vaiko vimarsanam munnal mudhalvar OPS kadanda 2011 sattapperavai therthal samayathil seitha thavarkkaana balanai tharpothu anubaviththu varuvadhaga madimuga pothucheyalalar Vaiko theriviththaar. Madimuga nirvaaga kuzhu kootam Chennai Ezhumbooril ulla katchi thalaimai aluvakathil netru nadanpadhu. Avaithalaivar Arjunandraaj thalaimai thaanginaar. Pothucheyalalar Vaiko, porulalar Mu.Senthiladhipan, mudhalmaich cheyalalar Durai Vaiko MP ulliththoor pangettranar. Ikkootathil Biharil nadandha vaakkalar thiruththa pattiya lil nadandha muraikedugalai Tamilagathilum seyarpadutha munaindhulla therthal aanaiyaththin muyarchigalai anaith


Tamil

English

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் செய்த தவறுக்கான பலனை தற்போது அனுபவித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர் அர்ஜூனன்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பிஹாரில் நடந்த வாக்காளர் திருத்தப் பட்டியலில் நடந்த முறைகேடுகளை தமிழகத்திலும் செயற்படுத்த முனைந்துள்ள தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை அனைத்துக் கட்சிகளும் முறியடிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் சாலைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பரிந்துரை செய்துள்ள விதிகளை அரசு மாற்றி அமைக்க வேண்டும் உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tamil

2011-ல் செய்த தவறுக்கு இப்போது அனுபவிக்கிறார் ஓபிஎஸ்! – வைகோ விமர்சனம்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் செய்த தவறுக்கான பலனை தற்போது அனுபவித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதிமுக நிர்வாக குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர் அர்ஜூனன்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பிஹாரில் நடந்த வாக்காளர் திருத்தப் பட்டியலில் நடந்த முறைகேடுகளை தமிழகத்திலும் செயற்படுத்த முனைந்துள்ள தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை அனைத்துக் கட்சிகளும் முறியடிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சாலைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பரிந்துரை செய்துள்ள விதிகளை அரசு மாற்றி அமைக்க வேண்டும் உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சேலம் | 2 மூதாட்டிகளை கொலை செய்த தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்