English
Ossur: The male friend of a woman who was arrested in connection with the installation of a secret camera in the bathroom of a women's hostel at a private factory has been arrested in Delhi. A hostel has been constructed in the Lalikkal area for female workers employed at a private factory located in Nagamangalam near Kelamangalam in Krishnagiri district. More than 6,000 people have stayed here. Meanwhile, on the 1st of this month, it was discovered that Neelukumari Gupta (22), a female worker from Odisha, had installed a secret camera in the bathroom of a room in the hostel. Subsequently, the police arrested Neelukumari. It was revealed that her male friend, Ravi Pratapsingh from Odisha, who works as a driver in Bengaluru, instructed her to install the camera. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Oosur: Thaniyar thozhirsalai pengal viduthi kuliyal arayil ragasiya camera poruthiya vivagaarathil kaidhaana pennin aan nanbar Delhiil kaithu seithaar. Krishnagiri maavattam Kelamangalam aruge Nagamangalamthil ulla thaniyar thozhirsalaiyil panipiriyum pen thozhilaalargal thanguvatharkaga Lalikkal pagudhi viduthi kattappattulladhu. Ingu 6 aayiraththukkum merpattor thangiyullargal. Innilaiyil, kadanda 1-am thethi viduthiyil ulla oru arayyin kuliyal arayil Odisaavai serntha Neelukumari Gupta (22) endra pen thozhilaali ragasiya camera poruthiyadhu theriyavanthadhu. Pinnal Neelukumariyai policear kaithu seidhanar. Avargal aan nanbarana, Bengaluruvil ottunaraga panipirinthu varum Odisaavai serntha Ravi Prathapsing enbavar cameraaip poruthach sonnadhu theriyavanthadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
ஓசூர்: தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் கைதான பெண்ணின் ஆண் நண்பர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நாகமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக லாளிக்கல் பகுதியில் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி விடுதியில் உள்ள ஒரு அறையின் குளியல் அறையில் ஒடிசாவைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்ற பெண் தொழிலாளி ரகசியகேமரா பொருத்தியது தெரியவந்தது. பின்னர் நீலுகுமாரியை போலீஸார் கைது செய்தனர். அவரது ஆண் நண்பரான,
பெங்களூருவில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த ரவி பிரதாப்சிங் என்பவர் கேமராவைப் பொருத்தச் சொன்னது தெரியவந்தது.
Tamil
குளியல் அறையில் கேமரா பொருத்திய விவகாரம்: வடமாநில பெண் தொழிலாளியின் ஆண் நண்பர் டெல்லியில் கைது
ஓசூர்: தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் கைதான பெண்ணின் ஆண் நண்பர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நாகமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக லாளிக்கல் பகுதியில் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி விடுதியில் உள்ள ஒரு அறையின் குளியல் அறையில் ஒடிசாவைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்ற பெண் தொழிலாளி ரகசியகேமரா பொருத்தியது தெரியவந்தது. பின்னர் நீலுகுமாரியை போலீஸார் கைது செய்தனர். அவரது ஆண் நண்பரான, பெங்களூருவில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த ரவி பிரதாப்சிங் என்பவர் கேமராவைப் பொருத்தச் சொன்னது தெரியவந்தது.
Click the link above to read the full article on the original website.