பெட்டிக் கடைகளில் விநியோகிக்கப்படும் எஸ்ஐஆர் படிவங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் 

English

சென்னை: எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​குச்​ சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு வீடாக வழங்​காமல் பெட்​டிக் கடைகளில் மொத்​த​மாக கொடுத்து விநி​யோகிப்​பதை தடுக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக எம்​.பி. இன்​பதுரை புகார் மனு அளித்​துள்​ளார். இதுதொடர்பாக தலை​மைச் செல​கத்​தில் நேற்று தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியல் நேர்​மை​யாக இருந்​தால்​தான் தேர்​தலும் நேர்​மை​யாக நடக்​கும். அந்த வாக்​காளர் பட்​டியலில் இறந்து போனவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், மாயாவி​கள் இடம்​பெறக் கூடாது என்​ப​தற்​காகத்​தான் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது.

எஸ்​ஐஆர் நல்ல நோக்​கத்​துக்​காக கொண்டு வரப்​பட்​டது. எஸ்​ஐஆர்-ஐ திமுகஒரு பக்​கம் எதிர்த்​துக் கொண்​டு,மறுபுறம் அவர்​களே குளறு​படிகளில் ஈடு​படு​கின்​றனர்.


Tamil

பெட்டிக் கடைகளில் விநியோகிக்கப்படும் எஸ்ஐஆர் படிவங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் 

சென்னை: எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​குச்​ சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு வீடாக வழங்​காமல் பெட்​டிக் கடைகளில் மொத்​த​மாக கொடுத்து விநி​யோகிப்​பதை தடுக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக எம்​.பி. இன்​பதுரை புகார் மனு அளித்​துள்​ளார்.

இதுதொடர்பாக தலை​மைச் செல​கத்​தில் நேற்று தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியல் நேர்​மை​யாக இருந்​தால்​தான் தேர்​தலும் நேர்​மை​யாக நடக்​கும். அந்த வாக்​காளர் பட்​டியலில் இறந்து போனவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், மாயாவி​கள் இடம்​பெறக் கூடாது என்​ப​தற்​காகத்​தான் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது. எஸ்​ஐஆர் நல்ல நோக்​கத்​துக்​காக கொண்டு வரப்​பட்​டது. எஸ்​ஐஆர்-ஐ திமுகஒரு பக்​கம் எதிர்த்​துக் கொண்​டு,மறுபுறம் அவர்​களே குளறு​படிகளில் ஈடு​படு​கின்​றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறது அறநிலையத் துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு

பாஜகவுடன் கூட்டணியால் எஸ்ஐஆர் முறையை எதிர்க்க மறுக்கும் அதிமுக: கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் விமர்சனம்