சர்வதேச தொடர்புடைய போதைப்பொருள் நெட்வொர்க்கை வளைத்தது எப்படி? – திருவள்ளூர் காவல் துறை விவரிப்பு

English

Tiruvallur: The Tiruvallur district police have taken action after uncovering an internationally connected drug network. More than 10 people have been arrested so far. According to a press release issued by the Tiruvallur district police: Information was received by the police about several individuals involved in smuggling and selling drugs, including methamphetamine. In this context, on October 14, the Manavalakurichi police station in Tiruvallur district registered a criminal case against Munneer (28 years old) and Javed (38 years old) for possessing 50 grams of methamphetamine. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Thiruvallur: Sarvadesa alavil thodarbugonda pothaiporul networkai kandarindhu, Thiruvallur maavatta kaaval thurai nadavadikkai eduthulladhu. Iduvarai 10-kum merpattor kaithu seithullanar. Ithu thodarbaaga Thiruvallur maavatta kaaval thurai veliyittulla seithik kurippu: Methamphetamine ullitta pothaiporutkalai kadathi, virpanai seitha palar kuritha thagaval kaaval thuraikku kidaithadhu. Innilaiyil, kadanda Oct.14-am thethi, 50 gram methamphetamine pothaiporul vaithirundha Munneer (vayadhu 28) matrum Javeeth (vayadhu 38) meethu kutra vazhakku padivu seithadhu Thiruvallur maavattathil ulla Manaval Nagar kaaval nilaiyam. Tamil Sarvadesa thodarbudaiya pothaiporul networkai valaithadhu eppadi? – Thiruvallur kaaval thurai vivarippu Thiruvallur: Sarvadesa alavil thodarbugonda pothaiporul networkai kandarindhu, Thiruvallur maavatta kaaval thurai nadavadikkai eduthulladhu. Iduvarai 10-kum merpattor kaithu seithullanar. Ithu thodarbaaga Thiruvallur maavatta kaaval thurai veliyittulla seithik kurippu: Methamphetamine ullitta pothaiporutkalai kadathi, virpanai seitha palar kuritha thagaval kaaval thuraikku kidaithadhu. Innilaiyil, kadanda Oct.14-am thethi, 50 gram methamphetamine pothaiporul vaithirundha Munneer (vayadhu 28) matrum Javeeth (vayadhu 38) meethu kutra vazhakku padivu seithadhu Thiruvallur maavattathil ulla Manaval Nagar kaaval nilaiyam. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai


Tamil

English

திருவள்ளூர்: சர்வதேச அளவில் தொடர்புகொண்ட போதைப்பொருள் நெட்வொர்க்கை கண்டறிந்து, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி, விற்பனை செய்த பலர் குறித்த தகவல் காவல் துறைக்கு கிடைத்தது. இந்நிலையில், கடந்த அக்.14-ம் தேதி, 50 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னீர் (வயது 28) மற்றும் ஜாவேத் (வயது 38) மீது குற்ற வழக்கு பதிவு செய்தது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் காவல் நிலையம்.


Tamil

சர்வதேச தொடர்புடைய போதைப்பொருள் நெட்வொர்க்கை வளைத்தது எப்படி? – திருவள்ளூர் காவல் துறை விவரிப்பு

திருவள்ளூர்: சர்வதேச அளவில் தொடர்புகொண்ட போதைப்பொருள் நெட்வொர்க்கை கண்டறிந்து, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி, விற்பனை செய்த பலர் குறித்த தகவல் காவல் துறைக்கு கிடைத்தது. இந்நிலையில், கடந்த அக்.14-ம் தேதி, 50 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னீர் (வயது 28) மற்றும் ஜாவேத் (வயது 38) மீது குற்ற வழக்கு பதிவு செய்தது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் காவல் நிலையம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘கோவையில் நடந்தது பெண் கடத்தல் அல்ல; தம்பதி இடையே தகராறு’ – போலீஸ் கூறுவது என்ன?

திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு ஏற்படுத்த வழக்கு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ்