English
தஞ்சாவூரில் பொதுமக்களை கவரும் வகையில் `புட் ஸ்ட்ரீட்' உருவாகி வருகிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சரபோஜி கல்லூரியின் சாலையோரத்தில் இட்லி, பானி பூரி, சுண்டல், சூப், பிரியாணி, சிக்கன், ஐஸ்கிரீம் கடைகள், பாஸ்ட் புட் கடைகள் ஆகியவை செயல்படுகின்றன. இந்த கடைகளில் மாலை தொடங்கி இரவு வரை வியாபாரம் நடைபெறும். இதனால், இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
Tamil
தஞ்சையில் மக்களை கவரும் வகையில் உருவாகி வரும் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’
தஞ்சாவூரில் பொதுமக்களை கவரும் வகையில் `புட் ஸ்ட்ரீட்' உருவாகி வருகிறது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சரபோஜி கல்லூரியின் சாலையோரத்தில் இட்லி, பானி பூரி, சுண்டல், சூப், பிரியாணி, சிக்கன், ஐஸ்கிரீம் கடைகள், பாஸ்ட் புட் கடைகள் ஆகியவை செயல்படுகின்றன. இந்த கடைகளில் மாலை தொடங்கி இரவு வரை வியாபாரம் நடைபெறும். இதனால், இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
Click the link above to read the full article on the original website.