கும்பகோணம் அருகே நாய்கள் கடித்து 52 கோழிகள் உயிரிழப்பு

English

Kumbakonam: Near Kumbakonam, dogs attacked and killed 52 chickens worth Rs. 75,000. Karthi (41) from Vivekananda Nagar in the Kumbakonam taluk, who raises high-breed chickens and serves as the BJP East City President, reported the incident. Early today (Nov. 7), upon hearing the sounds of chickens and dogs and going behind, more than three dogs broke the coop door and attacked the 52 high-breed chickens inside, killing them.


Tanglish

English Kumbakonam: Kumbakonam aruge naaygal kadithu Ru.75 aayiram madhippulla 52 kozhihaigal uyirilandhana. Kumbakonam vattam Vivekananda nagarai serndhavar Karthi (41). Uyar raka kozhi valarkkum ivar, BJP kizakku maanagara thalaivaraaga pathaviyil ullar. Indha nilaiyil indru (Nava.7) adhikaalai kozhi, naaygalin satham kettu pinnal sendrupodhu, 3-kum merpatta naaygal, koonduk kathavai udaiththu, ullae irundha 52 uyar raka kozhihaigalai kadithu kuthariyullana. Tamil Kumbakonam aruge naaygal kadithu 52 kozhihaigal uyirilappu Kumbakonam: Kumbakonam aruge naaygal kadithu Ru.75 aayiram madhippulla 52 kozhihaigal uyirilandhana. Kumbakonam vattam Vivekananda nagarai serndhavar Karthi (41). Uyar raka kozhi valarkkum ivar, BJP kizakku maanagara thalaivaraaga pathaviyil ullar. Indha nilaiyil indru (Nava.7) adhikaalai kozhi, naaygalin satham kettu pinnal sendrupodhu, 3-kum merpatta naaygal, koonduk kathavai udaiththu, ullae irundha 52 uyar raka kozhihaigalai kadithu kuthariyullana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாய்கள் கடித்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 52 கோழிகள் உயிரிழந்தன. கும்பகோணம் வட்டம் விவேகானந்த நகரை சேர்ந்தவர் கார்த்தி (41). உயர் ரக கோழி வளர்க்கும் இவர், பாஜக கிழக்கு மாநகர தலைவராக பதவியில் உள்ளார். இந்த நிலையில் இன்று (நவ.7) அதிகாலை கோழி, நாய்களின் சத்தம் கேட்டு பின்னால் சென்றுபோது, 3-க்கும் மேற்பட்ட நாய்கள், கூண்டுக் கதவை உடைத்து, உள்ளே இருந்த 52 உயர் ரக கோழிகளை கடித்து குதறியுள்ளன.


Tamil

கும்பகோணம் அருகே நாய்கள் கடித்து 52 கோழிகள் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாய்கள் கடித்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 52 கோழிகள் உயிரிழந்தன.

கும்பகோணம் வட்டம் விவேகானந்த நகரை சேர்ந்தவர் கார்த்தி (41). உயர் ரக கோழி வளர்க்கும் இவர், பாஜக கிழக்கு மாநகர தலைவராக பதவியில் உள்ளார். இந்த நிலையில் இன்று (நவ.7) அதிகாலை கோழி, நாய்களின் சத்தம் கேட்டு பின்னால் சென்றுபோது, 3-க்கும் மேற்பட்ட நாய்கள், கூண்டுக் கதவை உடைத்து, உள்ளே இருந்த 52 உயர் ரக கோழிகளை கடித்து குதறியுள்ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் – பயிற்சியாளர் கடும் சாடல்!

கும்பகோணத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!