ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் – பயிற்சியாளர் கடும் சாடல்!

English

No matter how much talent is demonstrated and proven, for some, it has become uncertain these days whether new players will get a place in the Indian team or whether proven players will return to the team. Mohammed Shami has now become the latest victim. Shami displayed excellent performance in the Ranji Trophy 2025–26 season. Even then, he was not selected for India A, and now he has been overlooked again, not chosen for the Test series against South Africa. So far, in three matches, he has taken 15 wickets and helped secure victories against Bengal, Uttarakhand, and Gujarat teams. Despite such performances, the selection committee has once again ignored him. It appears that the selection committee led by Ajit Agarkar cited doubts about Shami’s ‘match fitness’ as the reason.


Tanglish

English evvalavuthaan thiramaiyaik kaatti nirupiththaalum silarukku ippodhellaam India aniyil puthithaga idam kidaippatho alladhu thannai nirupitha veerargal meendum anikkut thirumbuvatho nichchayamattaagi vidugiradhu. Muhammad Shami ippodhu latest paali aadha kiya ullaar. Ranji Trophy 2025–26 thodaril Shami sirandha aattathai velippaduththinaar. Appadiyum avarai India A anikkut therivu seyyavillai, ippodhu then Africa-kku ethiraana test thodarilum avar therivu seyyappadamal purakkanikkappattullaar. Idhuvarai moondru pottigalil avar 15 wicketukalai veezhthi, Bengalai Uttarakhand matrum Gujarat anigalukku ethiraaga vetri perach seithaar. Iththagaiya aattathaiyum porutpadduththamal therivukuzhu avarai meendum purakkaniththulladhu. Ajith Agarkar thalaimaiyilana therivukuzhu Shami-yin ‘match fitness’ kuritha sandhegangalaiye kaaranamaaga kooriyulladhu therigiradhu. Tamil Shami-kku udal thaguthi illai, match practice illai enbadhellaam poi – payirchchiyalar kadum saadal! evvalavuthaan thiramaiyaik kaatti nirupiththaalum silarukku ippodhellaam India aniyil puthithaga idam kidaippatho alladhu thannai nirupitha veerargal meendum anikkut thirumbuvatho nichchayamattaagi vidugiradhu. Muhammad Shami ippodhu latest paali aadha kiya ullaar. Ranji Trophy 2025–26 thodaril Shami sirandha aattathai velippaduththinaar. Appadiyum avarai India A anikkut therivu seyyavillai, ippodhu then Africa-kku ethiraana test thodarilum avar therivu seyyappadamal purakkanikkappattullaar. Idhuvarai moondru pottigalil avar 15 wicketuk


Tamil

English

எவ்வளவுதான் திறமையைக் காட்டி நிரூபித்தாலும் சிலருக்கு இப்போதெல்லாம் இந்திய அணியில் புதிதாக இடம் கிடைப்பதோ அல்லது தன்னை நிரூபித்த வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவதோ நிச்சயமற்றதாகி விடுகிறது. முகமது ஷமி இப்போது லேட்டஸ்ட் பலி ஆடாகியுள்ளார். ரஞ்சி டிரோபி 2025–26 தொடரில் ஷமி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்படியும் அவரை இந்தியா ஏ அணிக்குத் தேர்வு செய்யவில்லை, இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுவரை மூன்று போட்டிகளில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெங்காலை உத்தராகண்ட் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக வெற்றி பெறச் செய்தார்.

இத்தகைய ஆட்டத்தையும் பொருட்படுத்தாமல் தேர்வுக்குழு அவரை மீண்டும் புறக்கணித்துள்ளது. அஜித் ஆகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஷமியின் ‘மேட்ச் ஃபிட்ட்னஸ்’ குறித்த சந்தேகங்களையே காரணமாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.


Tamil

ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் – பயிற்சியாளர் கடும் சாடல்!

எவ்வளவுதான் திறமையைக் காட்டி நிரூபித்தாலும் சிலருக்கு இப்போதெல்லாம் இந்திய அணியில் புதிதாக இடம் கிடைப்பதோ அல்லது தன்னை நிரூபித்த வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவதோ நிச்சயமற்றதாகி விடுகிறது. முகமது ஷமி இப்போது லேட்டஸ்ட் பலி ஆடாகியுள்ளார்.

ரஞ்சி டிரோபி 2025–26 தொடரில் ஷமி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்படியும் அவரை இந்தியா ஏ அணிக்குத் தேர்வு செய்யவில்லை, இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுவரை மூன்று போட்டிகளில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெங்காலை உத்தராகண்ட் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக வெற்றி பெறச் செய்தார். இத்தகைய ஆட்டத்தையும் பொருட்படுத்தாமல் தேர்வுக்குழு அவரை மீண்டும் புறக்கணித்துள்ளது. அஜித் ஆகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஷமியின் ‘மேட்ச் ஃபிட்ட்னஸ்’ குறித்த சந்தேகங்களையே காரணமாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

காஞ்சி – புத்தகரம் கோயில் தேரோட்டத்தை பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக நடத்த ஐகோர்ட் உத்தரவு

கும்பகோணம் அருகே நாய்கள் கடித்து 52 கோழிகள் உயிரிழப்பு