பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

English

மும்பை: பேருந்து மோதி உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​துக்கு ரூ.30 லட்​சம் இழப்​பீடு வழங்க மோட்​டார் விபத்து தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிரா, தானே நகரில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பேருந்து நிறுத்​தத்​தில் ஐ.டி. ஊழியர் தினேஷ் யஷ்வந்த் நின்று கொண்​டிருந்​தார். அங்கு வந்து நின்ற ஒரு பேருந்து வேக​மாக புறப்​பட்​டு பின்​னர் திடீரென பின்​னோக்கி வந்​துள்​ளது. அப்​போது தினேஷ் மீது மோதி​ய​தில் உயி​ரிழந்​தார்.


Tamil

பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

மும்பை: பேருந்து மோதி உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​துக்கு ரூ.30 லட்​சம் இழப்​பீடு வழங்க மோட்​டார் விபத்து தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

மகா​ராஷ்டிரா, தானே நகரில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பேருந்து நிறுத்​தத்​தில் ஐ.டி. ஊழியர் தினேஷ் யஷ்வந்த் நின்று கொண்​டிருந்​தார். அங்கு வந்து நின்ற ஒரு பேருந்து வேக​மாக புறப்​பட்​டு பின்​னர் திடீரென பின்​னோக்கி வந்​துள்​ளது. அப்​போது தினேஷ் மீது மோதி​ய​தில் உயி​ரிழந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம் – Lokal Tamil

இந்தியாவில் நடைபெறும் தேர்தலை பார்வையிட தென்னாப்பிரிக்க எம்.பிக்கள் விருப்பம்