சற்றே குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.400 சரிவு

English

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 என குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், அக்​.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் ரூ.88,600 ஆக இருந்தது. இதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற, இறக்​க​மாக இருக்​கிறது.


Tamil

சற்றே குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.400 சரிவு

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 என குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், அக்​.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் ரூ.88,600 ஆக இருந்தது. இதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற, இறக்​க​மாக இருக்​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து

#NewsUpdate | கோவை சம்பவம் – காவல் ஆணையர் விளக்கம் #Coimbatore #Police #kovaiissue #news #zeetamilnews – facebook.com