ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

English

கர்ராரா: ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் அக்​சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோரின் சிறப்பான பந்​து​ வீச்​சால் இந்​திய அணி 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. கோல்டு கோஸ்ட் நகரில் உள்ள கர்​ரரா ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 167 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஷுப்​மன் கில் 39 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், அபிஷேக் சர்மா 21 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும் சேர்த்​தனர். ஷிவம் துபே 18 பந்​துகளில் 22 ரன்​கள் எடுத்​தார்.


Tamil

ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

கர்ராரா: ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் அக்​சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோரின் சிறப்பான பந்​து​ வீச்​சால் இந்​திய அணி 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

கோல்டு கோஸ்ட் நகரில் உள்ள கர்​ரரா ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 167 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஷுப்​மன் கில் 39 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், அபிஷேக் சர்மா 21 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும் சேர்த்​தனர். ஷிவம் துபே 18 பந்​துகளில் 22 ரன்​கள் எடுத்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில் இடம்பெற்றனர்

ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு