English
Auckland: New Zealand team won by 3 runs in the 2nd T20 cricket match against the West Indies team. In the match held yesterday at Eden Park ground in Auckland, New Zealand, batting first, scored 207 runs for the loss of 5 wickets in 20 overs. Notably, Mark Chapman scored 78 runs off 28 balls, including 7 sixes and 6 boundaries.
Tanglish
Aaklaandhu: Maerku Indhiya thīvuhaḷ aṇikku ethiraana 2-vadhu T20 cricket pōṭṭiyil 3 run viththiyaasaththil vetri perrathu New Zealand aṇi. Aaklaandhil ulla Eedan Paark maithaana thil netru nadaipettra inda aattaththil mudhalil pēt seitha New Zealand aṇi 20 overhaḷil 5 wickethaḷ izhappukku 207 runhaḷ kuvitthathu. Adhigapatsamaaga Mark Chapman 28 panthugaḷil, 7 sixerhaḷ, 6 boundaryhaḷudan 78 runhaḷ vilaasinaar.
Tamil
English
ஆக்லாந்து: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 28 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினார்.
Tamil
28 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய சாப்மேன்: மே.இ.தீவுகளுக்கு நியூஸிலாந்து பதிலடி
ஆக்லாந்து: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 28 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினார்.
Click the link above to read the full article on the original website.