English
New Delhi: The ICC Men's T20 Cricket World Cup series will be held in India and Sri Lanka in February-March 2026. Currently, the BCCI has decided on the cities that will host the matches for this tournament. Accordingly, the venues selected are Narendra Modi Stadium in Ahmedabad, Arun Jaitley Stadium in Delhi, Eden Gardens in Kolkata, M.A. Chidambaram Stadium in Chennai, and Wankhede Stadium in Mumbai. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English Pudutelli: ICC aadavar T20 cricket ulagak kopai thodar varum 2026-am aandu pibravari-march maathangkalil indhiya marrum ilangkaiyil nadai pera ulladhu. Innilaiyil inda thodarkkan aattangkalai nadaththuvatharkkan nagarkkalai BCCI mudivu seithulladhu. Idanpadi Akhmadabad Narendra Modi Maithaanam, Delhi Arun Jaitley Maithaanam, Kolkata Eden Garden Maithaanam, Chennai Chepakkam M.A. Chidambaram Maithaanam, Mumbai Wankhade Maithaanam aghiyavai therivu seyyappattulladhu. Tamil Cheppakkam Maithaanathil T20 ulagak kopai potti Pudutelli: ICC aadavar T20 cricket ulagak kopai thodar varum 2026-am aandu pibravari-march maathangkalil indhiya marrum ilangkaiyil nadai pera ulladhu. Innilaiyil inda thodarkkan aattangkalai nadaththuvatharkkan nagarkkalai BCCI mudivu seithulladhu. Idanpadi Akhmadabad Narendra Modi Maithaanam, Delhi Arun Jaitley Maithaanam, Kolkata Eden Garden Maithaanam, Chennai Chepakkam M.A. Chidambaram Maithaanam, Mumbai Wankhade Maithaanam aghiyavai therivu seyyappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆட்டங்களை நடத்துவதற்கான நகரங்களை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன்படி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், மும்பை வான்கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Tamil
சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி
புதுடெல்லி: ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஆட்டங்களை நடத்துவதற்கான நகரங்களை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன்படி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், மும்பை வான்கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.