முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்

English

Raipur: The central government is determined to completely eradicate Naxal terrorism in the country by March next year. In this context, strict action is being taken against the Naxalites. At the same time, the government is providing rehabilitation to those who surrender. Last month in Chhattisgarh, about 300 Naxalites surrendered. In this situation, a prominent female Naxalite from the Kesgi (Kairagar-Suyakadan-Kandai) area of Chhattisgarh surrendered yesterday. She is Kamala Sodi (30), from Arlampalli village in the Sukma district of Chhattisgarh.


Tanglish

Raayppur: adutha aandu Maarch maathathirkul naattil Naksal theevira vaathathai murriyum ozhikka madhthiya arasu urudhipoondulldadhu. Idhaiyotti Naksalaitkalkku ethiraaga kadum nadavadikkai edukkapadugiradhu. Adheneraththil saran adaivoorukku arasu maru vaazhvhu aliththu varugiradhu. Saththiskaril kadanda maatham mattum sumaar 300 Naksalaitkal saran adainthullanar. Innilaiyil Saththiskarin Kesiji (Kairagar-Suykaadan-Kandhai) maavattathil mukkiya pen Naksalait oruvar netru saran adainthaar. Kamala Sodi (30) endra ivar, Saththiskarin Sugma maavattam, Aarlampalli kiraamaththai serndhavar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ராய்ப்பூர்: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது. இதையொட்டி நக்​சலைட்​களுக்கு எதி​ராக கடும் நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதே​நேரத்​தில் சரண் அடைவோருக்கு அரசு மறு​வாழ்வு அளித்து வரு​கிறது. . சத்​தீஸ்​கரில் கடந்த மாதம் மட்​டும் சுமார் 300 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர். இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் கேசிஜி (கை​ராகர்​-சுய்​காடன்​-கண்​டாய்) மாவட்​டத்​தில் முக்​கிய பெண் நக்​சலைட் ஒரு​வர் நேற்று சரண் அடைந்​தார். கமலா சோடி (30) என்ற இவர், சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டம், ஆர்​லம்​பள்ளி கிராமத்தை சேர்ந்​தவர்.


Tamil

முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்

ராய்ப்பூர்: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது. இதையொட்டி நக்​சலைட்​களுக்கு எதி​ராக கடும் நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதே​நேரத்​தில் சரண் அடைவோருக்கு அரசு மறு​வாழ்வு அளித்து வரு​கிறது. . சத்​தீஸ்​கரில் கடந்த மாதம் மட்​டும் சுமார் 300 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் கேசிஜி (கை​ராகர்​-சுய்​காடன்​-கண்​டாய்) மாவட்​டத்​தில் முக்​கிய பெண் நக்​சலைட் ஒரு​வர் நேற்று சரண் அடைந்​தார். கமலா சோடி (30) என்ற இவர், சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டம், ஆர்​லம்​பள்ளி கிராமத்தை சேர்ந்​தவர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆந்திராவில் மீண்டும் பேருந்தில் தீ விபத்து: ஓட்டுனர், நடத்துனர் உட்பட 7 பேர் உயிர் தப்பினர்

வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்