தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன: சிஐடியு பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

English

English Coimbatore: "Labor laws are being violated by the ruling authority class," stated Tapan Sen, All India General Secretary, at the CIDU state conference. The CIDU trade union's state conference began yesterday in Coimbatore. This conference will continue until November 9. At the start of the conference, state executive committee member S.S. Subramanian hoisted the red flag. Following this, the memorial flame for the martyrs who sacrificed their lives in the workers' rights struggle, brought from various districts, was lit at the conference venue. On the first day of the conference, the conference reception committee chairman C. Padmanaban welcomed the attendees. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Kovai: ‘Thozhilalar Satta Nerimuraigal Matthiyil Aalam Adhikara Varkkaththinaral Meerappadugindrana’ ena CIDU Maanila Maanattil, Akila Indhiya Pothu Seyalalar Thaban Sen theriviththaar. CIDU Thozhirsangaththin Maanila Maanadu, Kovaiyil netru thodangiyadhu. Indha Maanadu Nav. 9 varai nadappadhu ulladhu. Maanattin thodakkaththil Maanila Nirvaagakkuzhu Uruppinar S.S. Subramaniyan Sengodiyai Eatrivaiththaar. Thodarnthu palveru Mavattangalil irundhu eduthu varappatta thozhilalargal urimaip poraattaththil uyirneetha thiyagigal ninaiyvu Jothi Maanattu Valaagaththil Eatruk Kollappattadhu. Mudalnaal Maanattu Nigazhchiyil Maanattu Varaverpu Kuzhu Thalaivar C. Padmanaban varaverththaar. Tamil Thozhilalar Satta Nerimuraigal Adhikara Varkkaththinaral Meerappadugindrana: CIDU Pothu Seyalalar Kutrachchattu Kovai: ‘Thozhilalar Satta Nerimuraigal Matthiyil Aalam Adhikara Varkkaththinaral Meerappadugindrana’ ena CIDU Maanila Maanattil, Akila Indhiya Pothu Seyalalar Thaban Sen theriviththaar. CIDU Thozhirsangaththin Maanila Maanadu, Kovaiyil netru thodangiyadhu. Indha Maanadu Nav. 9 varai nadappadhu ulladhu. Maanattin thodakkaththil Maanila Nirvaagakkuzhu Uruppinar S.S. Subramaniyan Sengodiyai Eatrivaiththaar. Thodarnthu palveru Mavattangalil irundhu eduthu varappatta thozhilalargal urimaip poraattaththil uyirneetha thiyagigal ninaiyvu Jothi Maanattu Valaagaththil


Tamil

English

கோவை: ‘தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் மத்தியில் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன’ என சிஐடியு மாநில மாநாட்டில், அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் தெரிவித்தார். சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு, கோவையில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு நவ. 9 வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் தொடக்கத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் செங்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தொழிலாளர்கள் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு ஜோதி மாநாட்டு வளாகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முதல்நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் சி.பத்மநாபன் வரவேற்றார்.


Tamil

தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன: சிஐடியு பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

கோவை: ‘தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் மத்தியில் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன’ என சிஐடியு மாநில மாநாட்டில், அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் தெரிவித்தார். சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு, கோவையில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு நவ. 9 வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் தொடக்கத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் செங்கொடியை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தொழிலாளர்கள் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு ஜோதி மாநாட்டு வளாகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முதல்நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் சி.பத்மநாபன் வரவேற்றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாமக உட்கட்சி மோதல்: ‘எல்லாம் உங்களால் தான்’ – அன்புமணி ஆத்திரம்

ஸ்டாலினை சந்தித்த தனியரசு: கூட்டணிக்கு அச்சாரம்