தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் பதவிகள் பறிக்கப்படும்: திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை  

English

If the legislative assembly election is not won, positions will definitely be taken away, Chief Minister Stalin warned the administrators of Tirunelveli district at the 'Udanpirappae Vaa' meeting. The Tamil Nadu legislative assembly general election is scheduled to be held next year. For this, the DMK is conducting meetings with administrators constituency-wise under the name 'Udanpirappae Vaa' at the party office. So far, DMK leader and Chief Minister M.K. Stalin has held one-on-one direct consultations with administrators from 73 constituencies. Yesterday, on the 34th day of this event, Chief Minister Stalin met and spoke with the administrators of Tirunelveli and Sankarankovil constituencies. South Zone in-charge MP Kanimozhi was also present at this event.


Tanglish

English sattapperavaith therththalsil vetri peraavittal kandippaga pathavigal parikkappadum endru udanpirappe vaa santhippil thirunelveli maavatta nirvaagigalai mudhalvar Stalin echariththullaar. Tamizhagathil sattapperavai pothutherthal aduthaandu nadappadhu ulladhu. Itharkaaga DMK saarbil 'Udanpirappe Vaa' enum peyaril thokuthi vaariyaga nirvaagigaludan santhippu arivaalayathil nadappadhu varugiradhu. Adhanpadi ithuvarai 73 thokuthigalil nirvaagigaludan DMK thalaivarum, mudhalvarumana M.K.Stalin 'One to One' santhiththu neradi aalosanai nadaththiyullaar. Ippodhu 34-vadhu naalaga netru nadandha nigazhvil Thirunelveli, Sangarankovil aagiya thokuthigalil nirvaagigalai mudhalvar Stalin santhiththu pesinaar. Indha nigazhvil therku mandalaporuppalar Kanimozhi MP-yum udan irundhaar. Tamil therththalsil vetri peraavittal pathavigal parikkappadum: DMK nirvaagigalukku mudhalvar echarikkai Sattapperavaith therththalsil vetri peraavittal kandippaga pathavigal parikkappadum endru udanpirappe vaa santhippil thirunelveli maavatta nirvaagigalai mudhalvar Stalin echariththullaar. Tamizhagathil sattapperavai pothutherthal aduthaandu nadappadhu ulladhu. Itharkaaga DMK saarbil 'Udanpirappe Vaa' enum peyaril thokuthi vaariyaga nirvaagigaludan santhippu arivaalayathil nadappadhu varugiradhu. Adhanpadi ithuvarai 73 thokuthigalil nirvaagigaludan DMK thalaivarum, mudhalvarumana M.K.Stalin 'One to One' santhiththu neradi aalosanai nadaththiyullaar. Ippodhu 34-vadhu naalaga


Tamil

English

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் கண்டிப்பாக பதவிகள் பறிக்கப்படும் என்று உடன்பிறப்பே வா சந்திப்பில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் சந்திப்பு அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘ஒன் டூ ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போது 34-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் திருநெல்வேலி, சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்வில் தெற்கு மண்டலப் பொறுப்பாளர் கனிமொழி எம்பி.யும் உடனிருந்தார்.


Tamil

தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் பதவிகள் பறிக்கப்படும்: திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை  

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் கண்டிப்பாக பதவிகள் பறிக்கப்படும் என்று உடன்பிறப்பே வா சந்திப்பில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் சந்திப்பு அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘ஒன் டூ ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போது 34-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் திருநெல்வேலி, சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் தெற்கு மண்டலப் பொறுப்பாளர் கனிமொழி எம்பி.யும் உடனிருந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம்: ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் சிபிஐ விசாரணை

பாமக உட்கட்சி மோதல்: ‘எல்லாம் உங்களால் தான்’ – அன்புமணி ஆத்திரம்