பெண்கள் மீது கை வைத்தால் கை இருக்காது: பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை ஆவேசம்

English

Chennai: "If anyone lays a hand on women in Tamil Nadu, they will not be spared," said Tamilisai Soundararajan during a BJP women's wing protest following the sexual assault incident of a student in Coimbatore. The Tamil Nadu BJP women's wing held protests across the state yesterday in response to the sexual violence against a college student in Coimbatore. The protest near the district collector's office in Chennai was led by former state BJP president Tamilisai Soundararajan and state vice president Khushbu. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: ‘Tamizhagathil pengal meethu kai vaiththal avargalukku kai irukkadhu’ ena Kovai maanavi paaliyal sambavathai kandiththu BJP magalir ani nadaththiya aarpbaattathil Tamizhai Savundhararajan theriviththaar. Kovai kalloori maanavi paaliyal vangodumaiyaik kandiththu Tamizhaga BJP magalir ani saarbil Tamizhagam muzhuvadhu nethru aarpbaattam nadaiperraathu. Chennaiyil maavatta aatchiyar aluvalagam aruge nadaipetra aarpbaattaththukku BJP munnaal maanilath thalaivar Tamizhai Savundhararajan, maanila thunai thalaivar Kushbu aghiyor thalaimai thaanginar. Tamil pengal meethu kai vaiththal kai irukkadhu: BJP aarpbaattathil Tamizhai aavesam Chennai: ‘Tamizhagathil pengal meethu kai vaiththal avargalukku kai irukkadhu’ ena Kovai maanavi paaliyal sambavathai kandiththu BJP magalir ani nadaththiya aarpbaattathil Tamizhai Savundhararajan theriviththaar. Kovai kalloori maanavi paaliyal vangodumaiyaik kandiththu Tamizhaga BJP magalir ani saarbil Tamizhagam muzhuvadhu nethru aarpbaattam nadaiperraathu. Chennaiyil maavatta aatchiyar aluvalagam aruge nadaipetra aarpbaattaththukku BJP munnaal maanilath thalaivar Tamizhai Savundhararajan, maanila thunai thalaivar Kushbu aghiyor thalaimai thaanginar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: ‘தமிழகத்​தில் பெண்​கள் மீது கை வைத்​தால் அவர்​களுக்கு கைஇருக்​காது’ என கோவை மாணவி பாலியல் சம்​பவத்தை கண்​டித்து பாஜக மகளிர் அணி நடத்​திய ஆர்ப்​பாட்​டத்​தில் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். கோவை கல்​லூரி மாணவி பாலியல் வன்​கொடுமை​யைக் கண்​டித்து தமிழக பாஜக மகளிர் அணி சார்​பில் தமிழகம் முழு​வதும் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. சென்​னை​யில் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், மாநில துணைத் தலை​வர் குஷ்பு ஆகியோர் தலைமை தாங்​கினர்.


Tamil

பெண்கள் மீது கை வைத்தால் கை இருக்காது: பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை ஆவேசம்

சென்னை: ‘தமிழகத்​தில் பெண்​கள் மீது கை வைத்​தால் அவர்​களுக்கு கைஇருக்​காது’ என கோவை மாணவி பாலியல் சம்​பவத்தை கண்​டித்து பாஜக மகளிர் அணி நடத்​திய ஆர்ப்​பாட்​டத்​தில் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார்.

கோவை கல்​லூரி மாணவி பாலியல் வன்​கொடுமை​யைக் கண்​டித்து தமிழக பாஜக மகளிர் அணி சார்​பில் தமிழகம் முழு​வதும் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. சென்​னை​யில் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், மாநில துணைத் தலை​வர் குஷ்பு ஆகியோர் தலைமை தாங்​கினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு வைப்புத் தொகையா? – அரசின் பரிந்துரைகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு