அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்

English

Madurai: The CBI has given an explanation in the High Court regarding the non-filing of the charge sheet within the time frame set by the court in the custodial death case of Madappuram temple guard Ajithkumar. Ajithkumar, a temple guard from Madappuram in Sivagangai district, died during the investigation of a jewelry theft case. Six special police officers were arrested for allegedly killing Ajithkumar by assaulting him with a cable. Several people, including AIADMK lawyer Marieskumar, filed a public interest petition in the High Court concerning Ajithkumar's death. Consequently, the High Court ordered the transfer of the custodial death case of Ajithkumar to the CBI for investigation.


Tanglish

Madurai: Madappuram Koyil Kaavalali Ajithkumar Kaaval Marana Vazhakkil Neethimandram Viditha KaalakkeduvukkuL Kutrappathirigai Thaakkal Seyyappadadhadhu Thodarbaaga Uyar Neethimandratthil CBI Vilakkam Alithadhu. Sivagangai Mavattam Madappuram Koyil Kaavalali Ajithkumar Nagai Thiruttu Vazhakku Vicharanaiyinpodhu Uyirilandhaar. Ajith Kumarai Kambaal Thaakki Kolai Seithadhaga Thanippadai Kaavalarhal 6 Per Kaithu Seithadhaar. Ajithkumar Maranam Thodarbaaga Uyar Neethimandratthil ADMK Vazhakkarinjar Marees Kumar Udpada Palar Pothunala Manu Thaakkal Seithanar. Idaiyaduthu Ajithkumar Kaaval Maranam Vazhakkai CBI Vicharanaiyukku Maatri Uyar Neethimandram Uththaravittadhu. Tamil Ajithkumar Kaaval Marana Vazhakkil Kutrappathirigai Thaamatham En? – CBI Vilakkam Madurai: Madappuram Koyil Kaavalali Ajithkumar Kaaval Marana Vazhakkil Neethimandram Viditha KaalakkeduvukkuL Kutrappathirigai Thaakkal Seyyappadadhadhu Thodarbaaga Uyar Neethimandratthil CBI Vilakkam Alithadhu. Sivagangai Mavattam Madappuram Koyil Kaavalali Ajithkumar Nagai Thiruttu Vazhakku Vicharanaiyinpodhu Uyirilandhaar. Ajith Kumarai Kambaal Thaakki Kolai Seithadhaga Thanippadai Kaavalarhal 6 Per Kaithu Seithadhaar. Ajithkumar Maranam Thodarbaaga Uyar Neethimandratthil ADMK Vazhakkarinjar Marees Kumar Udpada Palar Pothunala Manu Thaakkal Seithanar. Idaiyaduthu Ajithkumar Kaaval Maranam Vazhakkai CBI Vicharanaiyukku Maatri Uyar Neethimandram Uththaravittad


Tamil

English

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணையின்போது உயிரிழந்தார். அஜித் குமாரை கம்பால் தாக்கி கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அஜித்குமார் காவல் மரணம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Tamil

அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணையின்போது உயிரிழந்தார். அஜித் குமாரை கம்பால் தாக்கி கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அஜித்குமார் காவல் மரணம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திமுக மீது பாய்ச்சல்… பாஜக பற்றி கப்சிப்! – விஜய் சொல்ல வருவது என்ன?

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது