English
Madurai: "The Tamil Nadu government's decision to outsource cleaning work to private parties is the fundamental reason for all the problems," said MP Su. Venkatesan on his X platform. In a video he released regarding this, he stated, "The Tamil Nadu government's decision to outsource cleaning work to private parties is the fundamental reason for all the problems. This decision to hand over the work to private parties must be revoked. It ruins the cleanliness of cities and the health of the residents. To add to the problem, the cleaning work in Madurai Municipal Corporation is being tendered out to a private company." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Madurai: "Thooymaip paniyai thaniyārukku kodukkak kūdiya Tamilnadu arasin mudive anaitthu avalangkaḷukkum adipadai kāraṇam" enru Su.Vengatesan M.P thanathu ex thalathil teriviththirukkirār. Ithu thodarbaaga avar veliyaṭṭa video vil, "Thooymaip paniyai thaniyārukku kodukka kūdiya Tamilnadu arasin mudivu, anaitthu avalangkaḷukkum adipadai kāraṇam. Thaniyārukku kodukkum mudivai kaivida vēṇḍum. Nagarangkaḷin thooymaiyaiyum, vasikkum makkaḷin sukāthārathaiyum pāzhākkum. Kooduthalāna pirachchinai enraal, Madurai mānagarāṭchiyil thooymaip pani oru thaniyār niruvanatthirku tender kodukkappadugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க கூடிய தமிழக அரசின் முடிவு, அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம். தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நகரங்களின் தூய்மையையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாழாக்கும். கூடுதலான பிரச்சினை என்றால், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணி ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது.
Tamil
“தமிழக அரசின் முடிவே அவலங்களுக்கு காரணம்” – தூய்மைப் பணி பிரச்சினையில் சு.வெங்கடேசன் எம்.பி சாடல்
மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க கூடிய தமிழக அரசின் முடிவு, அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம். தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நகரங்களின் தூய்மையையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாழாக்கும். கூடுதலான பிரச்சினை என்றால், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணி ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.