தொகுப்பூதிய முரண்பாடுகளை களைய உத்தரவிட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

English

Chennai: A request has been made to the Chief Minister of Tamil Nadu to order immediate action to resolve the existing salary discrepancies among the consolidated wage employees working in the Integrated School Education Scheme. In a statement released by Il. Prabhu, General Secretary of the Anna Accountants Association, it was stated, "In the Integrated School Education Scheme, from the state directorate to district and regional offices, 1,428 people are working as consolidated wage employees, including accountants, computer data entry operators, computer classifiers, computer program compilers, and civil engineers. The majority of them are women." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Chennai: Orunginaindha pallik kalvi thittathil paniyaatri varum thoguppoodhiya paniyaalargal idaiye nilavum oothiya muranpaadugalai kalaiya nadavadikkai edukka uththaravidha vendum endru Tamilnadu mudhalvarukku vendugol vidukkappattulladhu. Ithu thodarbaaga Anna kanakkaalargal sangaththin pothucheyalalar Il.Prabhu veliyittulla arikkaiyil, "Orunginaindha pallik kalvi thittathil maanila iyakkagam mudhal maavatta, vattaara alavilaana aluvagalangalil kanakkaalargal, kanini vivara padivaalargal, kanini vagai paduthunargal, kanini niral thoguppaalargal, kattida poriyalargal ena 1,428 per thoguppoodhiya paniyaalargalaga paniyaatri varugindranaar. Avargalil perumpalaanoor pengal. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணா கணக்காளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இல.பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் மாநில இயக்ககம் முதல் மாவட்ட, வட்டார அளவிலான அலுவலகங்களில் கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், கணினி நிரல் தொகுப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள் என 1,428 பேர் தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.


Tamil

தொகுப்பூதிய முரண்பாடுகளை களைய உத்தரவிட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அண்ணா கணக்காளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இல.பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் மாநில இயக்ககம் முதல் மாவட்ட, வட்டார அளவிலான அலுவலகங்களில் கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், கணினி நிரல் தொகுப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள் என 1,428 பேர் தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Bihar Election | 25 ஆண்டு வரலாற்றில் 60% தாண்டி பிகாரில் வாக்குப் பதிவு… திரளாக வாக்கு செலுத்திய மக்கள்! – News18 Tamil

“தவெக தலைவர் விஜய் பலவீனமானவர்” – பேரவைத் தலைவர் அப்பாவு கருத்து