English
Madurai: "In the upcoming legislative assembly elections in Tamil Nadu next year, the alliance will be formed only with the party that shares power," said Dr. Krishnasamy, leader of the Puthiya Tamizhagam party. Speaking to reporters in Madurai today, Dr. Krishnasamy said, "The sexual assault on a college student in Coimbatore is a horrific violation of human rights. A major reason for such brutal acts is that young people have become addicted to intoxicants. Since alcohol can be consumed at any time in Tamil Nadu, such incidents continue to happen knowingly or unknowingly."
Tanglish
Madurai: “Tamizhagathil adutha aandu nadappadum sattapperavaith therththil aatchiyil pangu kodukkum katchiyudan thaan koottani amaiyum” ena puthiya Tamizhagam katchith thalaivar Doctor Krishnasami kooriyullaar. Ithu thodarbaaga Maduraiyil Doctor Krishnasami indru seythiyaalarhalidam kooriyadhu: “Kovaiyil kalloori maanavikku nadandha paaliyal vankodumai appattamaana manitha urimai meeral. Ithupodhra kodura seyalgalukku ilaignargal pothaip pazhakkangalukku adimaiyaagiyulladhu mukkiya kaaranamaaga ulladhu. Tamizhagathil entha neraththilum madhu arundhaalum endra nilai ulladhaal therindhum, theriyamalum ithupodhra sambavangal thodarnthu nadandhu varugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மதுரை: “தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுபோன்ற கொடூர செயல்களுக்கு இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளதே முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் தெரிந்தும், தெரியாமலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
Tamil
“ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி” – கிருஷ்ணசாமி திட்டவட்டம்
மதுரை: “தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுபோன்ற கொடூர செயல்களுக்கு இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளதே முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் தெரிந்தும், தெரியாமலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
Click the link above to read the full article on the original website.