தேர்தலில் போட்டியிடும் எனது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் இருவருக்கும் வாழ்த்துகள்: ராப்ரி தேவி

English

Patna: Rabri Devi, former Chief Minister of Bihar and mother of the brothers Tejashwi Yadav and Tej Pratap Yadav, who are contesting from opposing alliances in the Bihar Assembly elections, extended her congratulations to them. Voting for the first phase is taking place today for 121 out of the total 243 seats in the Bihar Legislative Assembly. For this, Rabri Devi, senior leader of the Rashtriya Janata Dal party, along with her husband Lalu Prasad Yadav and the Mahagathbandhan's Chief Ministerial candidate Tejashwi Yadav, voted together in Patna. "Congratulations to my sons Tejashwi and Tej Pratap who are contesting in the elections," said Rabri Devi. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Paadnaa: Bihar sattamanrath therththalsil ethirethir aniyil pottiyidum sagodharargal Tejaswi Yadhav matrum Tej Prathap Yadhav ahkiyorku vaazhthu therivippadhaga avargalin thaayum, Bihar munnal mudhalvarumana Rabri Devi theriviththaar. Bihar sattapperavaiyil moththam ulla 243-l 121 thoguthikalukku indru mudhalkatt therthal nadaipeirugiradhu. Itharkaaga Rashtriya Janata Thalam katchiyin mootha thalaivar Rabri Devi, avarudaiya kanavar Lalu Prasad Yadhav matrum maha koottaniyin mudhalvar vedpalaar Tejaswi Yadhav ahkiyordun serndhu Paadnavil vaagkaliththaar. Tamil therththalsil pottiyidum enathu magangal Tejaswi, Tej Prathap iruvarukkum vaazhththugal: Rabri Devi Paadnaa: Bihar sattamanrath therththalsil ethirethir aniyil pottiyidum sagodharargal Tejaswi Yadhav matrum Tej Prathap Yadhav ahkiyorku vaazhthu therivippadhaga avargalin thaayum, Bihar munnal mudhalvarumana Rabri Devi theriviththaar. Bihar sattapperavaiyil moththam ulla 243-l 121 thoguthikalukku indru mudhalkatt therthal nadaipeirugiradhu. Itharkaaga Rashtriya Janata Thalam katchiyin mootha thalaivar Rabri Devi, avarudaiya kanavar Lalu Prasad Yadhav matrum maha koottaniyin mudhalvar vedpalaar Tejaswi Yadhav ahkiyordun serndhu Paadnavil vaagkaliththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பாட்னா: பிஹார் சட்டமன்றத் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் சகோதரர்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர்களின் தாயும், பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களுக்கு இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ராப்ரி தேவி, அவரது கணவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் சேர்ந்து பாட்னாவில் வாக்களித்தார்.


Tamil

தேர்தலில் போட்டியிடும் எனது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் இருவருக்கும் வாழ்த்துகள்: ராப்ரி தேவி

பாட்னா: பிஹார் சட்டமன்றத் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் சகோதரர்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர்களின் தாயும், பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்தார்.

பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களுக்கு இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ராப்ரி தேவி, அவரது கணவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் சேர்ந்து பாட்னாவில் வாக்களித்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அரியலூரில் பாஜகவினர் கண்டன போராட்டம் – காவல்துறை தடுக்க முயன்றதால் வாக்குவாதம்

இந்தியாவை பலவீனமாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார் ராகுல் காந்தி – நாராயணன் திருப்பதி