English
Ariyalur: During a protest held in Ariyalur, a heated argument broke out between the BJP and the police. The commotion arose when a police inspector tried to switch off the microphone of the BJP members who were participating in the protest, which was disrupting traffic. The protest, organized by the Ariyalur district BJP in front of the bus stand today (Nov. 6), was held in support of a college student in Coimbatore who was a victim of sexual abuse and to demand the arrest of the culprits. The protest was led by Ariyalur district BJP president Parameswari, with the participation of the BJP women's wing and officials.
Tanglish
Ariyalur: Ariyaluril nadandha poraattaththin podhu BJP – kaavalthurai idaiye kadum vaakkuvaadham erpaduththappattadhu. Pokkuvaraththukku idaiyooraaga poraattaththil eedupatta BJPvinarin maikkai kaaval aayvaar off seiyya muyandhadhaal paraparappu erpaduththappattadhu. Kovaiyil paaliyal vankodumaikku ullakkappatta kalloori maanavikku aadharavaagavum, kutravaaligalaik kaithu seiyya valiyuruththiyum Ariyalur maavatta BJP saarbil perunthu nilaiyam munpaaga indru (Nava.06) kandana aarpattam nadandhadhu. Ariyalur maavatta BJP thalaivar Parameswari thalaimaiyil nadandha indha kandana aarpattaththil BJP magalir ani matrum nirvaagigal kalandhu palar kondanar.
Tamil
English
அரியலூர்: அரியலூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாஜக – காவல்துறை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரின் மைக்கை காவல் ஆய்வாளர் ஆஃப் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு ஆதரவாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அரியலூர் மாவட்ட பாஜக சார்பில் பேருந்து நிலையம் முன்பாக இன்று (நவ.06) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிர் அணி மற்றும் நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.
Tamil
அரியலூரில் பாஜகவினர் கண்டன போராட்டம் – காவல்துறை தடுக்க முயன்றதால் வாக்குவாதம்
அரியலூர்: அரியலூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாஜக – காவல்துறை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரின் மைக்கை காவல் ஆய்வாளர் ஆஃப் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு ஆதரவாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அரியலூர் மாவட்ட பாஜக சார்பில் பேருந்து நிலையம் முன்பாக இன்று (நவ.06) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிர் அணி மற்றும் நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.
Click the link above to read the full article on the original website.