English
The first phase of voting is taking place today in the Bihar Legislative Assembly elections. Out of the 121 constituencies, the National Democratic Alliance (NDA) currently holds 59 MLAs, while the Mega Alliance has 61 MLAs. The Election Commission had announced that the Bihar Legislative Assembly elections would be held in two phases on November 6 and 11. Accordingly, the first phase of elections is being conducted today in 121 constituencies.
Tanglish
Bihar sattapperavai terthathil indru mudalkatta vaakku padhivu nadandhu varugiradhu. Idhan 121 thogudigalil tharpora desiya jananayaga koottaniyidam (NDA) 59, mega koottaniyidam 61 MLAgal ullanar. Bihar sattapperavaikku November 6, 11 thethigalil 2 kattamaaga terthal nadapadum ena terthal aanaiyam arivithirundhadhu. Idhanpadi, 121 thogudigalil indru mudalkatta terthal nadandhu varugiradhu.
Bihar mudhal katta vaakku padhivum, terthal kal nilavaramum – oru paarvai Bihar sattapperavai terthathil indru mudalkatta vaakku padhivu nadandhu varugiradhu. Idhan 121 thogudigalil tharpora desiya jananayaga koottaniyidam (NDA) 59, mega koottaniyidam 61 MLAgal ullanar. Bihar sattapperavaikku November 6, 11 thethigalil 2 kattamaaga terthal nadapadum ena terthal aanaiyam arivithirundhadhu. Idhanpadi, 121 thogudigalil indru mudalkatta terthal nadandhu varugiradhu.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom
Click the link above to read the full article on the original website.
Tamil
English
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதன் 121 தொகுதிகளில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிடம் (என்டிஏ) 59, மெகா கூட்டணியிடம் 61 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
Tamil
பிஹார் முதல் கட்ட வாக்குப் பதிவும், தேர்தல் கள நிலவரமும் – ஒரு பார்வை
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதன் 121 தொகுதிகளில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிடம் (என்டிஏ) 59, மெகா கூட்டணியிடம் 61 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
Click the link above to read the full article on the original website.