தன்னிச்சையாக பட்டியலை தயாரித்த மாநகரச் செயலாளர்? – திணறும் திருச்சி திமுக

English

There are a total of 65 wards within the Tiruchirappalli Municipal Corporation limits. Among these, in the 29 wards under the Tiruchirappalli Central District DMK boundary, there is one circle secretary per ward. However, in the 36 wards under the Tiruchirappalli South District DMK boundary, there are 72 circle secretaries, averaging two per ward. Following this, it was decided to increase the number of circle secretaries in the Central District to 58, with two secretaries per ward for the 29 wards. The work for this was overseen by District Minister K.N. Nehru and carried out by the Municipal DMK Secretary Anbalagan. This has now come to a halt.


Tanglish

English Truchi maanagaratchi ellaikkul motham 65 vaardugal. Idhil, Truchi madhya maavatta DMK ellaikkul varum 29 vaardugalil thalaa oru vattacheyalalar veedham irukkirargal, aanaal adhuve, Truchi therku maavatta DMK-vukkul varum 36 vaardugalil vaardukku thalaa iruvar veedham 72 vattach cheyalalargal irukkirargal. Idhaiyaduthu, madhya maavattathilum oru vaardukku thalaa 2 cheyalalargal veedham 29 vaardukalukuman vattach cheyalalar kalin ennikkaiyai 58 aaga uyarththa mudivedukkappattadhu. Idarkana panigalai maavatta amaichar K.N.Neruvin merpaarvaiyil, maanagara DMK cheyalalar Anbalagan merkondru vandhaar. Adharku tharpothu muttukattai vizhundhirukkiradhu. Tamil thannichaiyaga pattiyalai thayariththa maanagara cheyalalar? – Thinrum Truchi DMK Truchi maanagaratchi ellaikkul motham 65 vaardugal. Idhil, Truchi madhya maavatta DMK ellaikkul varum 29 vaardugalil thalaa oru vattacheyalalar veedham irukkirargal, aanaal adhuve, Truchi therku maavatta DMK-vukkul varum 36 vaardugalil vaardukku thalaa iruvar veedham 72 vattach cheyalalargal irukkirargal. Idhaiyaduthu, madhya maavattathilum oru vaardukku thalaa 2 cheyalalargal veedham 29 vaardukalukuman vattach cheyalalar kalin ennikkaiyai 58 aaga uyarththa mudivedukkappattadhu. Idarkana panigalai maavatta amaichar K.N.Neruvin merpaarvaiyil, maanagara DMK cheyalalar Anbalagan merkondru vandhaar. Adharku tharpothu muttukattai vizhundhirukkiradhu. Mooladhalam: Ind


Tamil

English

திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 65 வார்டுகள். இதில், திருச்சி மத்திய மாவட்ட திமுக எல்லைக்குள் வரும் 29 வார்டுகளில் தலா ஒரு வட்டச்செயலாளர் வீதம் இருக்கிறார்கள், ஆனால் அதுவே, திருச்சி தெற்கு மாவட்ட திமுக-வுக்குள் வரும் 36 வார்டுகளில் வார்டுக்கு தலா இருவர் வீதம் 72 வட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இதையடுத்து, மத்திய மாவட்டத்திலும் ஒரு வார்டுக்கு தலா 2 செயலாளர்கள் வீதம் 29 வார்டுகளுக்குமான வட்டச் செயலாளர் களின் எண்ணிக்கையை 58 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பணிகளை மாவட்ட அமைச்சர் கே.என்.நேருவின் மேற்பார்வையில், மாநகர திமுக செயலாளர் அன்பழகன் மேற்கொண்டு வந்தார். அதற்கு தற்போது முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது.


Tamil

தன்னிச்சையாக பட்டியலை தயாரித்த மாநகரச் செயலாளர்? – திணறும் திருச்சி திமுக

திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 65 வார்டுகள். இதில், திருச்சி மத்திய மாவட்ட திமுக எல்லைக்குள் வரும் 29 வார்டுகளில் தலா ஒரு வட்டச்செயலாளர் வீதம் இருக்கிறார்கள், ஆனால் அதுவே, திருச்சி தெற்கு மாவட்ட திமுக-வுக்குள் வரும் 36 வார்டுகளில் வார்டுக்கு தலா இருவர் வீதம் 72 வட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள்.

இதையடுத்து, மத்திய மாவட்டத்திலும் ஒரு வார்டுக்கு தலா 2 செயலாளர்கள் வீதம் 29 வார்டுகளுக்குமான வட்டச் செயலாளர் களின் எண்ணிக்கையை 58 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பணிகளை மாவட்ட அமைச்சர் கே.என்.நேருவின் மேற்பார்வையில், மாநகர திமுக செயலாளர் அன்பழகன் மேற்கொண்டு வந்தார். அதற்கு தற்போது முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாஜக வளரும்… ஆனா, வளராது: ருத்திராட்ச மாலையுடன் நாஞ்சில் சம்பத் ஆருடம்

‘இதைச் செய்யலைன்னா ஓட்டுக் கேட்டு போக முடியாது!’ – பரிதாபமாக புலம்பும் தென்காசி காங். எம்எல்ஏ