தமிழக அரசியலில் சில வாரங்களில் பெரிய மாற்றம் – அன்புமணி நம்பிக்கை

English

In Tamil Nadu politics, major changes are expected to occur in the coming weeks, said PMK leader Anbumani in Dharmapuri. Yesterday, under the leadership of PMK leader Anbumani, a protest was held at the Eechampadi dam area in the Eechampadi region of Karimangalam taluk, Dharmapuri district, urging the implementation of the surface water irrigation project from the Eechampadi dam built across the Thenpennai river. During the protest, Anbumani said, "The DMK government has not implemented any schemes beneficial to farmers. It has not given importance to irrigation projects that serve as the livelihood of the people. All irrigation projects, including the Okenakkal surface water project in Dharmapuri district, have not been completed."


Tanglish

Tamil thozhagi arasiyalil adutha sila vaarangalil periya maatrrangal erpada ulladhaga Paamak thalaivar Anbumani Tharumapuriil theriviththaar. Tharumapuri maavattam Kaarimangalam vattam Eechampaadi pagudhiil Thenpenai aatrin kurukke kattappattulla Eechampaadi anaiyil irundhu uparineer neeraettrum thittaththai seyal padutha valiyuruthi Paamak thalaivar Anbumani thalaimaiyil netru Eechampaadi anai pagudhiil aarpattam nadaththappattadhu. Aarpattathinpodhu, 'Vivasayigalukku payanalikum enda thittathaiyum DMK arasu seyalpaduththavillai. Makkalin vaazhvadharamaga vilangum neerpaasana thittangalukku mukkiyathuvam alikkavillai. Tharumapuri maavattathil Okenakkal upari neer thittam ullitha paasana thittangal anaiththum nirai vetrapadavillai' ena Anbumani pesinaar.


Tamil

English

தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரிநீர் நீரேற்றும் திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று ஈச்சம்பாடி அணை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது, ‘விவசாயிகளுக்கு பயனளிக்கும் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் உள்ளிட்ட பாசன திட்டங்கள் அனைத்தும் நிறை வேற்றப்படவில்லை’ என அன்புமணி பேசினார்.


Tamil

தமிழக அரசியலில் சில வாரங்களில் பெரிய மாற்றம் – அன்புமணி நம்பிக்கை

தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரிநீர் நீரேற்றும் திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று ஈச்சம்பாடி அணை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது, ‘விவசாயிகளுக்கு பயனளிக்கும் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் உள்ளிட்ட பாசன திட்டங்கள் அனைத்தும் நிறை வேற்றப்படவில்லை’ என அன்புமணி பேசினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி உறுதி

ஆஷஸ் தொடருக்கான அணி அறிவிப்பு: ஆஸி. அணியில் லபுஷேன்