தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி உறுதி

English

General Secretary Palanisami stated at the consultation meeting with AIADMK district secretaries that he will oversee the election alliance, and they should focus on party development work. The Election Commission of India began a special intensive revision of the voter list on November 4. The DMK and its alliance parties have strongly opposed this, while the AIADMK and BJP support it. AIADMK has accused the DMK government of adding a large number of fake voters to the voter list. In this context, the AIADMK district secretaries' consultation meeting was held yesterday at the party headquarters in Royapettah, Chennai, chaired by General Secretary Palanisami.


Tanglish

English theerdhal koottaniyai naan paarthuk kolgiren, neenga katchi valarchi paniygalai kavaniyungal endru ADMK maavatta seyalaalarudanana aalosanai koottathil pothu seyalaalar Pazhanisaami theriviththaar. India theerdhal aanaiyam vaakkalar pattiyal sirappu theevira thirutha paniyai kadanda Nava.4-am thethi thodangiyadhu. Itharku DMK matrum adhan koottani katchigal kadum ethirppu theriviththu varugiradhu. Adhe nerathil ADMK matrum BJP agiya katchigal aadhariththu varugiradhu. Erkenave vaakkalar pattiyalil adhika alavil poli vaakkaalarai DMK arasu serthu iruppadhu endru ADMK kutranchatti varugiradhu. Innilaiyil, ADMK maavatta seyalaalar aalosanai koottam, Chennai Royapettaiyil ulla katchi thalaimai aluvakathil, pothu seyalaalar Pazhanisaami thalaimaiyil netru nadandhadhu. Tamil theerdhal koottaniyai naan paarthuk kolgiren: ADMK maavatta seyalaalar koottathil Pazhanisaami uruthi theerdhal koottaniyai naan paarthuk kolgiren, neenga katchi valarchi paniygalai kavaniyungal endru ADMK maavatta seyalaalarudanana aalosanai koottathil pothu seyalaalar Pazhanisaami theriviththaar. India theerdhal aanaiyam vaakkalar pattiyal sirappu theevira thirutha paniyai kadanda Nava.4-am thethi thodangiyadhu. Itharku DMK matrum adhan koottani katchigal kadum ethirppu theriviththu varugiradhu. Adhe nerathil ADMK matrum BJP agiya katchigal aadhariththu varugiradhu. Erkenave vaakkalar pattiyalil adhika alavil poli vaakkaalarai DMK arasu serthu iruppadhu endru ADMK kutranchatti varugiradhu. Innilaiyil, ADMK ma


Tamil

English

தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் கட்சி வளர்ச்சிப் பணிகளை கவனியுங்கள் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஆதரித்து வருகின்றன. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் போலி வாக்காளரை திமுக அரசு சேர்த்து இருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்,

பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.


Tamil

தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி உறுதி

தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் கட்சி வளர்ச்சிப் பணிகளை கவனியுங்கள் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஆதரித்து வருகின்றன. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் போலி வாக்காளரை திமுக அரசு சேர்த்து இருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பீகார் தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது! பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!! – ETV Bharat

தமிழக அரசியலில் சில வாரங்களில் பெரிய மாற்றம் – அன்புமணி நம்பிக்கை