மேற்கு வங்​க கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷுக்கு தங்க மட்​டை, பந்து

English

Kolkata: The state cricket association (CAB) has decided to present a gold-plated bat and ball to Richa Ghosh, the cricketer from West Bengal who was part of the Indian team that won the ICC Women's One Day Cricket World Cup. In the final held in England, the Indian team defeated South Africa by 52 runs to win the World Cup for the first time. Richa Ghosh, who was part of the Indian team, scored an impressive 235 runs in the series. Source: Hindu Tamil Thisai


Tanglish

Kolkathaa: ICC makhaḷir oru nāḷ krikket ulakak kōppaiyai venra indhiya aṇiyil idampidiththulla maerku vangaththai serntha veeraangkaṇaiyaana Richa Goshukku thanga mulaam poosappatta baet, pandhai parisāka vazhanga ammaanila krikket sangham (CAB) mudivu seithulladhu. Anmaiyil mudivadaindha makhaḷir ulakak kōppai krikket pōṭṭiyil indhiya aṇi 52 rankal viththiyaasaththil then aafirika aṇiyai venru kōppaiyai mudhanmuraiyaagak kaippaṟṟiyadhu. Indhiya aṇiyil idampiditha Richa Gosh ottumoththamaaga thodaril 235 rankal vilaasinaar. Tamil maerku vang krikket sangam saarbil Indhiya krikket veeraangkaṇai Richa Goshukku thanga matṭai, pandhu Kolkathaa: ICC makhaḷir oru nāḷ krikket ulakak kōppaiyai venra indhiya aṇiyil idampidiththulla maerku vangaththai serntha veeraangkaṇaiyaana Richa Goshukku thanga mulaam poosappatta baet, pandhai parisāka vazhanga ammaanila krikket sangham (CAB) mudivu seithulladhu. Anmaiyil mudivadaindha makhaḷir ulakak kōppai krikket pōṭṭiyil indhiya aṇi 52 rankal viththiyaasaththil then aafirika aṇiyai venru kōppaiyai mudhanmuraiyaagak kaippaṟṟiyadhu. Indhiya aṇiyil idampiditha Richa Gosh ottumoththamaaga thodaril 235 rankal vilaasinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கொல்​கத்தா: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்​பையை வென்ற இந்​திய அணி​யில் இடம்​பிடித்​துள்ள மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்த வீராங்​க​னை​யான ரிச்சா கோஷுக்கு தங்க முலாம் பூசப்​பட்ட பேட், பந்தை பரி​சாக வழங்க அம்​மாநில கிரிக்​கெட் சங்​கம்​ (சிஏபி) முடிவு செய்​துள்​ளது. அண்​மை​யில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வென்று கோப்​பையை முதன்​முறை​யாகக் கைப்​பற்​றியது. இந்​திய அணி​யில் இடம்​பிடித்த ரிச்சா கோஷ் ஒட்​டுமொத்​த​மாக தொடரில் 235 ரன்​கள் விளாசி​னார்.


Tamil

மேற்கு வங்​க கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷுக்கு தங்க மட்​டை, பந்து

கொல்​கத்தா: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்​பையை வென்ற இந்​திய அணி​யில் இடம்​பிடித்​துள்ள மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்த வீராங்​க​னை​யான ரிச்சா கோஷுக்கு தங்க முலாம் பூசப்​பட்ட பேட், பந்தை பரி​சாக வழங்க அம்​மாநில கிரிக்​கெட் சங்​கம்​ (சிஏபி) முடிவு செய்​துள்​ளது.

அண்​மை​யில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வென்று கோப்​பையை முதன்​முறை​யாகக் கைப்​பற்​றியது. இந்​திய அணி​யில் இடம்​பிடித்த ரிச்சா கோஷ் ஒட்​டுமொத்​த​மாக தொடரில் 235 ரன்​கள் விளாசி​னார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நெபோம்னியாச்சியை வீழ்த்தினார் திப்தாயன்

பீகார் தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது! பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!! – ETV Bharat