மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்

English

New Delhi: A young man captured the joy on the faces of his parents after giving them his first salary and shared the video on the 'X' platform. The young man, Ayushman Singh from Kajiya Path near Delhi, titled the video "First salary, to those who receive it directly...". In the video, Ayushman Singh asks his mother and father to sit together and close their eyes. Then he hands over his salary envelope to them and tells them to open their eyes and look. Upon seeing the 500-rupee notes inside the envelope, his mother is very surprised and says, "Wow! What is this?" To which Ayushman replies, "My first salary." Parents' joy upon receiving their Tamil son's first salary: Video goes viral on social media. Source: Hindu Tamil Thisai.


Tanglish

English Pudutelli: Ilaignar oruvar thanathu mudhal sampalthai perroridam kodutha piragu avargalin mugaththil erpatta magizhchiyai padam pidithu ‘X’ thalaththil pagirndhu kondullaar. Delhi aruge Kaajiyaapaaththai serntha Aayushmaan Singh endra andha ilaignar andha video-kku ‘Mudhal sampalam, neradiyaaga perrorukku…’ endru thalaippidullaar. Andha video pathivil, Aayushmaan Singh thanathu thaayaiyum thanthaiyum onraaga utkaarach solli kangalai moodumaaru koorugirar. Piragu thanathu sampala kavara avargal kaigalil koduthu kangalai thirandhu paarkkumaaru koorugirar. Kavarail Rs.500 note-dugalai paartha avarudhai thaai ‘Vaav! Enna idhu..’ endru migavum aachariyappadugirar. Idarku, ‘Enathu mudhal sampalam’ ena Aayushmaan padhil alikkirar. Tamil maganin mudhal sampalthai vaangiya pettror magizhchi: Samuga oodagathil video viral Pudutelli: Ilaignar oruvar thanathu mudhal sampalthai perroridam kodutha piragu avargalin mugaththil erpatta magizhchiyai padam pidithu ‘X’ thalaththil pagirndhu kondullaar. Delhi aruge Kaajiyaapaaththai serntha Aayushmaan Singh endra andha ilaignar andha video-kku ‘Mudhal sampalam, neradiyaaga perrorukku…’ endru thalaippidullaar. Andha video pathivil, Aayushmaan Singh thanathu thaayaiyum thanthaiyum onraaga utkaarach solli kangalai moodumaaru koorugirar. Piragu thanathu sampala kavara avargal kaigalil koduthu kangalai thirandhu paarkkumaaru koorugirar. Kavarail Rs.500 note-dugalai paartha avarudhai thaai ‘Vaav! Enna idhu..’ endru migavum aachariyappadugirar. Idarku,


Tamil

English

புதுடெல்லி: இளைஞர் ஒருவர் தனது முதல் சம்​பளத்தை பெற்​றோரிடம் கொடுத்த பிறகு அவர்​களின் முகத்​தில் ஏற்​பட்ட மகிழ்ச்​சியை படம் பிடித்து ‘எக்​ஸ்' தளத்​தில் பகிர்ந்து கொண்​டுள்​ளார். டெல்லி அருகே காஜி​யா​பாத்தை சேர்ந்த ஆயுஷ்​மான் சிங் என்ற அந்த இளைஞர் அந்த வீடியோவுக்கு ‘முதல் சம்​பளம், நேரடி​யாக பெற்​றோருக்​கு…' என்று தலைப்​பிட்​டுள்​ளார். அந்த வீடியோ பதி​வில், ஆயுஷ்​மான் சிங் தனது தாயை​யும் தந்​தையை​யும் ஒன்​றாக உட்​காரச் சொல்லி கண்​களை மூடு​மாறு கூறுகிறார். பிறகு தனது சம்பள கவரை அவர்​கள் கைகளில் கொடுத்து கண்​களை திறந்து பார்க்​கு​மாறு கூறுகிறார். கவரில் ரூ.500 நோட்​டு​களை பார்த்த அவரது தாய் ‘வாவ்! என்ன இது..'

என்று மிக​வும் ஆச்​சரியப்​படு​கிறார். இதற்​கு, ‘எனது முதல் சம்​பளம்' என ஆயுஷ்​மான் பதில் அளிக்​கிறார்.


Tamil

மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்

புதுடெல்லி: இளைஞர் ஒருவர் தனது முதல் சம்​பளத்தை பெற்​றோரிடம் கொடுத்த பிறகு அவர்​களின் முகத்​தில் ஏற்​பட்ட மகிழ்ச்​சியை படம் பிடித்து ‘எக்​ஸ்' தளத்​தில் பகிர்ந்து கொண்​டுள்​ளார். டெல்லி அருகே காஜி​யா​பாத்தை சேர்ந்த ஆயுஷ்​மான் சிங் என்ற அந்த இளைஞர் அந்த வீடியோவுக்கு ‘முதல் சம்​பளம், நேரடி​யாக பெற்​றோருக்​கு…' என்று தலைப்​பிட்​டுள்​ளார்.

அந்த வீடியோ பதி​வில், ஆயுஷ்​மான் சிங் தனது தாயை​யும் தந்​தையை​யும் ஒன்​றாக உட்​காரச் சொல்லி கண்​களை மூடு​மாறு கூறுகிறார். பிறகு தனது சம்பள கவரை அவர்​கள் கைகளில் கொடுத்து கண்​களை திறந்து பார்க்​கு​மாறு கூறுகிறார். கவரில் ரூ.500 நோட்​டு​களை பார்த்த அவரது தாய் ‘வாவ்! என்ன இது..' என்று மிக​வும் ஆச்​சரியப்​படு​கிறார். இதற்​கு, ‘எனது முதல் சம்​பளம்' என ஆயுஷ்​மான் பதில் அளிக்​கிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்

நெபோம்னியாச்சியை வீழ்த்தினார் திப்தாயன்