English
Lucknow: At 9:15 AM yesterday, the Sopan - Prayagraj Express train arrived at platform 4 of Sanur Junction railway station in Mirzapur district, Uttar Pradesh. Some passengers who got off the train tried to cross the tracks to reach platform 3 opposite without using the footbridge. At that moment, the Netaji Express, coming at high speed on line 3, collided with them. Six women lost their lives in the accident.
Tanglish
English lakno: U.P.yin Mirzapur mAvattathil ulla Sanur Junction rayil nilaiyathin 4-vadhu nadaimEdaiyil netru kaalai 9.15 manikku Sopan – Prayagraj Express rayil vandhu ninrathu. Ithil irundhu irangiya payanigal silar, ethiril ulla 3-vadhu nadaimEdhaikku sell padikattugalai payanpaduththamal thandavaalatthai kadandhu sella muyandranar. Appodhu 3-vadhu line-il vegamaaga vandha Nethaji Express avargal meedhu modhiyadhu. Ithil 6 pengal uyirilandhanar. Tamil U.P.il rayil modhi 6 pengal uyirilappu lakno: U.P.yin Mirzapur mAvattathil ulla Sanur Junction rayil nilaiyathin 4-vadhu nadaimEdaiyil netru kaalai 9.15 manikku Sopan – Prayagraj Express rayil vandhu ninrathu. Ithil irundhu irangiya payanigal silar, ethiril ulla 3-vadhu nadaimEdhaikku sell padikattugalai payanpaduththamal thandavaalatthai kadandhu sella muyandranar. Appodhu 3-vadhu line-il vegamaaga vandha Nethaji Express avargal meedhu modhiyadhu. Ithil 6 pengal uyirilandhanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
லக்னோ: உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சனூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நேற்று காலை 9.15 மணிக்கு சோபன் – பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. இதில் இருந்து இறங்கிய பயணிகள் சிலர், எதிரில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது 3-வது லைனில் வேகமாக வந்த நேதாஜி எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் 6 பெண்கள் உயிரிழந்தனர்.
Tamil
உ.பி.யில் ரயில் மோதி 6 பெண்கள் உயிரிழப்பு
லக்னோ: உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சனூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நேற்று காலை 9.15 மணிக்கு சோபன் – பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது.
இதில் இருந்து இறங்கிய பயணிகள் சிலர், எதிரில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது 3-வது லைனில் வேகமாக வந்த நேதாஜி எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் 6 பெண்கள் உயிரிழந்தனர்.
Click the link above to read the full article on the original website.